Login

Lost your password?
Don't have an account? Sign Up

SRM வேளாண் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் சீமான் சிறப்புரை | பாரிவேந்தர் 85 வது பிறந்தநாள் விழா

Contact us to Add Your Business

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் முனைவர் ஐயா தா. இரா.பாரிவேந்தர் அவர்களின் 85 ஆம் அகவை பிறந்தநாளையொட்டி இன்று 21-08-2024 செங்கல்பட்டு மாவட்டம், பாபுராயன் பேட்டை, வேந்தர் நகரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் வேளாண் மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, புதிதாகக் கட்டப்பட்டுள்ள இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவு வளாகத்தைத் திறந்துவைத்து வேளாண் மாணவர்கள் முன்னிலையில் சிறப்புரை ஆற்றினார்.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

23 comments

  1. @mailamangai9080

    எங்கள் அண்ணன் சீமான் உரை, ஒரு வேளாண் விரிவுரை ஆலர் போல் தெரிகிறது. அய்யா பாரி வேந்தர் அவர்களுக்கு நன்றி, பிறந்த நாள் வாழ்த்துககள்.

  2. @baskarankanapathippillai8262

    சீமான் தமிழர்க்கும் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் அவசியம் ????????????

  3. @ParanjothiP-pq7ud

    என் உயிர் அண்ணன் சீமான் இன காவலன் மக்கள் நாயகன் வாழ்க வளமுடன் தமிழ் வாழ்க என்றும் அண்ணன் வழியில்

  4. @TamizharAatchi

    செவிக்கு உணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்,குறள்,சீமான்??

  5. @geomurali2854

    அண்ணன் சீமான் அவர்கள் நூற்றாண்டின் சிறந்த பேச்சாளர்
    புரட்சியாளர்.

    1. @puvanendranselliah172

      தமிழ் தேசியத்தை வென்றெடுக்க சிறந்த அரசியவாதியாக மாறவேண்டும். கைதட்டல்களுக்காக பேசாமல் வாக்குகளுக்காக பேசவேண்டும். கற்றதை ஒப்பிக்காமல் பேச பழகவேண்டும்

    2. @shanmugavelk3050

      மொத்தத்தில் திராவிடராக‌ மாற வேண்டுமா‌…அந்த கேவலத்தை‌ தமிழ் இன புது ரத்தங்கள்‌ என்றுமே‌ செய்ய‌ மாட்டார்கள்‌… ​@@puvanendranselliah172

    3. @jayganesh6902

      ​@@puvanendranselliah172
      ஐயா நாங்கள் இருக்கிறேம்
      ????????????????????
      நீங்கள் ஒன்றும் கவலை வேண்டாம்
      ??????????????

  6. @veeramaniduraisami3768

    சகோதரர் சீமானை காட்டிலும் விவசாயத்தின் நிலமை, அவசியம் பற்றிய கருத்தை யாராலும் சிறப்பாக விளக்கி கூற முடியாது…. மக்களே நமக்கு கிடைத்த மகத்தான மகான் சீமான் சீமான் …?????

  7. @muthupichai8646

    தமிழா ! அண்ணன் திரு. சீமானின் பேச்சை – தொடர்ந்து அடிக்கடி கேளுங்கள் ! வீரம் வரும் / அரசியல் புரியும் !
    தமிழ் மண்மீது / தாய்த் தமிழ் மீது / மானத் தமிழினத்தின் மீது – அன்பு வரும் !
    திரு. சீமானை‌ ஆதரிக்கும் எண்ணம் வரும் ! — நாம் தமிழர் – ஆவடி தெற்கு தொகுதி .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*