Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 07-04-2024 மாத்தூர் – சீமான் பரப்புரை | கிருஷ்ணகிரி வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் Seeman LIVE

Contact us to Add Your Business

#seemanfieryspeech2024 #tamilnadupolitics
?நேரலை 7-4-2024 |ஊத்தங்கரை(மாத்தூர் பேருந்து நிலையம்)|கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி -சீமான் பரப்புரை
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2024

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

21 comments

  1. @Painthamil28

    நன்றி.நாம் தமிழர்
    நன்றி அண்ணா
    நன்றி சரவணன்.
    நன்றி தங்கை வித்யா வீரப்பன். இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்.

  2. @mahalakshmi.madasamy9968

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் ???

  3. @albertramakrishnan1188

    மக்களே நம் தமிழ் சமுதாயம் செழித்து வாழ, நம் இனம் ஆள வாக்களிப்போம் ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில், நம் ஒற்றுமையை உலகத்திற்கு காட்டுவோம், நாம் தமிழர்

  4. @thirup1146

    நாளைநமதேவெல்வதுஉறுதி
    2026நாம்தமிழர்கட்சிதலைவர்
    அண்ணன் செந்தமிழன் சீமான்
    ஆட்சி அமைவது உறுதி
    காலத்தின் கட்டாயம் தமிழராய்
    ஒன்றுபடுவோம் நாம் தமிழர்…..

  5. @navaneethansamugaarvalar7144

    எங்கள் வனக்காவலர் ஐயா வீரப்பனார் அவர்களின் மகளுக்கு வாக்களிக்க மறுத்தால் நான் இறந்ததற்கு சமமாவேன். என் குடும்ப உறுப்பினர்கள் அனைத்து வாக்கும் ஒலி வாங்கி சின்னத்திற்கே!

  6. @fluffycandyfloss5045

    வெற்றி பெற இறையருள் நல் வாழ்த்துக்கள் சகோதரி உங்களின் பயணம் தடை இன்றி தொடர மீண்டும் இறையன்போடு நிறைந்த புரட்சி வாழ்த்துக்கள் சகோதரி அண்ணன் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிராத்தனை ஆகும் நோய் நொடி இன்றி நலமோடு பலமோடு செழிப்போடு பல்லாண்டு காலம் நீடூழி காலம் பயணம் தடை இன்றி தொடர இறைவனை மாவீரச் செல்வங்களை பிராத்தனை செய்கின்றோம் ஓம் முருகா வெற்றி கொடு ஜயா ????????????????❤️❤️❤️❤️❤️❤️?????????????????????????

  7. @user-uq9ze9hs3l

    நாம் தமிழர் நாமே தமிழர்கள் பாபநாசம் சட்ட மன்றம். மயிலாடுதுறை பாராளுமன்றம்.வாழ்த்துக்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*