படுகொலை செய்யப்பட்ட சேவியர் குமாரின் மனைவி ஜெமினி கோரிக்கை #திமுக_கொலையாளிகளை_கைதுசெய் | நாக
Contact us to Add Your Business
முக்கிய அறிவிப்பு
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம், நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவர் சேவியர்குமார் அவர்கள் திமுகவின் வன்முறைக்கும்பலால் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு கூட்டுச்சதியின் மூலம் கடந்த 20-01-2024 அன்று கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு, இன்றுவரை முக்கியக் குற்றவாளிகள் கைது செய்யப்படாததைக் கண்டித்தும், உரிய நீதிவிசாரணை நடத்தி கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத்தரக் கோரியும், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நாளை 26-01-2024 காலை 10 மணியளவில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.
எனவே, காலை 10 மணியளவில் திக்கணங்கோடு, ஜே.பி.ஆர். திருமண மண்டபத்தில் நடைபெறவிருந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கான கிளைப் பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் நேரடி சந்திப்பு மற்றும் கலந்தாய்வு பிற்பகல் 01 மணிக்கு நேரம் மாற்றம் செய்யப்படுகிறது.
மேலும், மாலை 05 மணியளவில் களியக்காவிளை பேருந்து நிலையம் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 'பூமியே… நம் சாமி..!' மாபெரும் பொதுக்கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#seemanfieryspeech2023 #tamilnadupolitics
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
மனம் குமுறுகிறது தங்கையே..?
நீதி வெல்லும் உன் குடும்பத்திற்கு இறைவன் துணை இருப்பார்..
நாம் எல்லோரும் சேர்ந்து அண்ணன் சேவியர் குமார் குடும்த்திற்க்கு உதவி செய்வேண்டும்.
நான் தயார்
எப்படி தொடர்பு கொள்வது தம்பி
சாட்டை
நேரடியாகவே செய்யலாமே அங்கு உள்ள நாம் தமிழர் உறவு ஜஸ்டின் அவர்களை தொடர்பு கொண்டு பேசுங்கள்
கனத்த இதயத்தோடா நான் ஒரு நாள் மாறும் ???
நீதி கிடைத்திட வேண்டும்..
போராட்டம் வெல்லட்டும்..
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நிறைந்த ஆயுளும் ஆரோக்கியமும் மனோ தைரியத்தை வழங்கட்டும்… நியாயத்தை தட்டிக் கேட்ட ஒரு நல்ல ஆத்மாவை அழித்த கயவர்கள் ஒழியட்டும் இம்மண்ணில் இருந்து ?
நாம் தமிழர் அனைவரும் இந்த குடுப்பத்துக்கு உதவி செய்யா வேண்டும்…மக்களுக்காக போராடியவர்…
மனதிற்குவருத்தம் அளிக்கிறது.
நாம் தமிழர் ??????????
இறைவா இந்த குடும்பத்திற்கு சிறு பிள்ளைகளுக்கு யார் என்ன ஆறுதல் கூற முடியும். அநியாயமாக , தவறுகளை தட்டி கேட்கும் ஒரு நல்ல சகோதரனை நாம் இழந்துவிட்டோம்.இனி இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சர்ச் பாதரை பார்க்க சென்றவர் கூட இரணடு பேரையாவது கூட்டி சென்றிருக்க வேண்டும்.இனி நம் தம்பிகள் மிக கவனமாக இருக்க வேண்டும்.
அம்மா நாங்கள் இருக்கிறோம் மனதை தேற்றி கொள்ளுங்கள் ???
நம் நிழலின் நிறத்தை பார்த்தாலே அவர்களுக்கு ஒரு☝️ பயம் வர வேண்டும். அந்த அளவுக்கு நமது போராட்டம் பலம் பெற வேண்டும்.. அ உ?♂️ ம?..
நாங்கள் இருக்கிறோம்,உங்களுக்காக பாடுபட நாம் தமிழராக.
இறைவன் இந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் அருள் வாராக
சகோதரி உங்கள் மனஉறுதி மிகவும் பாராட்டுக்குரியது……..நிச்சயம் கடவுள் இல்லை…. காலம் பதில் சொல்லும்….நமக்கான பதிலை நாமே தேடவேண்டும்……நாம் தமிழர் உடன் இணைத்து.
நீதி கிடைக்க வேண்டும்
அவர்களை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும்
அதுதான் தண்டனை
இறைவன் இவர்களுக்கு கை.. கொடுக்க வேண்டும்… நான் மனம் உடைந்து பதிவிடுகிறேன்
We need justice for Xavier and family
❤ ஓம் நமசிவாய ❤
நீதி கிடைக்கும் மகளே???????????????
நீதி வேண்டும்…
மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு?