Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 14-11-2023 அனகாபுத்தூரில் வீடுகள் இடிப்பு | பாதிக்கப்பட்ட மக்களுடன் மீண்டும் சீமான் சந்திப்

Contact us to Add Your Business

சென்னை, அனகாபுத்தூரில் பூர்வகுடி ஏழை-எளிய மக்களின் 700க்கும் மேற்பட்ட வீடுகளை ஆக்கிரமிப்பு என்று கூறி, இடித்து தரைமட்டமாக்கி, மக்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி வரும் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராகவும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவாகத் துணைநிற்கும் விதமாகவும்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நாளை 14-11-2023 காலை 10 மணியளவில் மீண்டும் அனகாபுத்தூருக்கு நேரில் சென்று, வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராடிவரும் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவிருக்கிறார்.

நாம் தமிழர் கட்சி #tamilpoliticalnews #seemanfullspeech

Leo Success Meet | Vijay | Thalapathy | 2026 Election | Superstar | MGR | Rajinikanth | Jailer | Udhayanidhi Stalin | MK Stalin | Dravidam | BJP Annamalai | Muthuramalinga Thevar | Nect CM | Media Support | Tamil | Hindi | Neet | Caste Based Census Vs Caste Discrimination | Caste Based Reservation |

#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

21 comments

  1. Muruganantham Muruganantham

    அறிவாசான் மிகச்சிறந்த தலைவன் செந்தமிழன் சீமான் வெல்வான் விவசாயி உறுதி ???

  2. அறம் வெல்லும்

    அதிகாரம் மிக வலிமையானது அதை அடைந்து விட்டால் அனைத்தும் எளிமையானது… சிந்திக்க வேண்டும் எனது அருமைத் தமிழ் மக்களே…
    நாம் தமிழர் வென்றே தீரும்….

  3. eli kuncharalingam

    இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ?????????
    வீரத் தமிழன் அண்ணன் செந்தமிழன் சீமானிடம் ஆட்சி இருக்க வேண்டும்; ????????????

  4. புவனேந்திரன் நாம் தமிழர் ஒட்டபிடாரம்

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

  5. Vijaya kumar விஜயகுமார்

    ஸ்டாலின்தான் வந்தாரு…. வீட்ட இடிக்க சொன்னாரு….. அதுதான் அதுதான் மக்களுக்கு முடிவு. விடியாத ஆட்சி வெளங்காத முதலமைச்சர் திருந்தாத மக்கள்… இனியாவது மண்ணையும் மக்களையும் நேசிக்கும் நல்ல தலைவனை ( செந்தமிழன் சீமானை) ஆட்சி அதிகாரத்துக்கு வரவையுங்கள் தமிழ்நாடு பிழைக்கும்….. வாழ்க தமிழ்நாடு

  6. Prakash R

    மக்களே அண்ணண் சீமானுக்கு அதிகாரத்தை குடுங்கள்… பிறகு பாருங்கள் தமிழ் நாட்டை…

  7. susairajai

    மக்களே நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து பாருங்கள் ஒரே ஒரு முறை சரியில்லை என்றால் மறுபடியும் திமுக அதிமுக குப்பைகளுக்கே வாக்களியுங்கள்…. 2024 மற்றும் 2026 தேர்தல்களில் நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள்

  8. anton albert

    மிகப்பெரிய அரண்கள்.தம்பி களஞ்சியம். தம்பி முத்துபாண்டி.❤❤❤❤❤❤❤❤❤❤❤.வாழ்த்துக்கள். நாம் தமிழர்.❤❤❤❤❤❤❤.

  9. Mariyappanselvi Lokeshwaran

    அண்ணன் சீமான் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் அண்ணன் நீங்கள் பேனா சின்னம் வைப்பது கடலில் எதிர்ப்பு தெறிவித்தவுடன் இப்போது தேர்வு செய்தார் இந்த இடத்தை ஸ்டாலின் அவர்கள் தேர்வு செய்தார் சித்திங்கல் அக்கா அண்ணன் தம்பி அவர்களே நாம் தமிழர் கட்சி வாழ்க வளமுடன் நாம் தமிழர் ???

  10. Mutthu Kumar

    திமுகவுக்கும் அதிமுகவுக்கும் ஓட்டு போடுவதை விடு இல்லைன்னா இந்தகிதி தான்

  11. Kannan Muthu

    நாம் தமிழர் காலத்தின் கட்டாயம் மக்களே இந்த நிலம் காலம் நமக்கு ஒரு மக்கள் தலைவனை காட்டியுள்ளது அவனை இருக பற்றிக்கொள்ளுங்கள்.உங்கள் வாழ்க்கை மேண்மை அடையும்.நாம் தமிழர்

  12. Rajendran

    ஆக்கிரமிப்பை அனுமதித்த அரசு பணியாளர்களுக்கு தண்டனையை வழங்கி விட்டு வீட்டை இடித்துக் கொள்ளுங்கள் என்று நீதிமன்றத்தில் முறையிட வேண்டும் நாம் தமிழர் வழக்கறிஞர் பிரிவு இதை செய்ய வேண்டும்

  13. INFOWELL

    இந்த மக்கள் உங்கள் உழைப்பை, உண்மையை மதித்து உங்களை முதல் அமைச்சர் ஆக்க வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*