?நேரலை 14-11-2023 பெருந்தலைவர் நல்லக்கண்ணு இல்லத்தில் சீமான் சந்திப்பு | சென்னை நந்தனம்
Contact us to Add Your Business
நாம் தமிழர் கட்சி #tamilpoliticalnews #seemanfullspeech
Leo Success Meet | Vijay | Thalapathy | 2026 Election | Superstar | MGR | Rajinikanth | Jailer | Udhayanidhi Stalin | MK Stalin | Dravidam | BJP Annamalai | Muthuramalinga Thevar | Nect CM | Media Support | Tamil | Hindi | Neet | Caste Based Census Vs Caste Discrimination | Caste Based Reservation |
#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



தமிழகத்தில் இடதுசாரி அரசியல் நிலைத்திருக்க அய்யா போன்ற தலைவர்களால்தான்.? தொடரட்டும் அவர்தன் அரசியல் பணி.கரூரான்.
எங்கள் அண்ணன் சீமான் அவர்களை காணும் போதும் தமிழ் பேச்சை கேட்கும் போதும் ஈடில்லா மகிழ்ச்சி.நாம்தமிழர்.
உண்மையான தலைவர்களை மக்கள் மதிப்பதில்லை.
தமிழ்நாட்டின் ஆகப்பெரும் சுதந்திரப் போராட்ட வீரர் சங்கர் ஐயா அவர்களின் தியாகம் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரியது சீமான் அண்ணன் அவர்களை பார்த்தல் நன்றாக இருக்கும் .நன்றி…
ஐயா நல்லக்கண்ணு வுடன் அண்ணன் சீமான் இன்றைய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது பெருமையாக இருக்கிறது. வாழ்க வளமுடன் நலமுடன்…வணங்கி மகிழ்கிறோம்.
அய்யா நல்ல தலைவர் அருகில் நம் நாட்டில் நம்
தலைவர் தம்பி சிமான்❤ வாழ்த்துக்கள்
இரு பெரும் புரட்சியாளர்கள் வாழ்த்துக்கள் ?
பெருந்தலைவர் ஐயா. நல்லக்கண்ணு அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒரு விழா எடுத்து பெருமை படுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும்….. நாம் தமிழர்…… நாமே தமிழர் ………
?
தமிழகத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் செந்தமிழ்ன் சீமான்…. (சத்தியத்தின் வழி. அறத்தின் பாதை) ..
❤❤❤❤❤❤❤
?????????அய்யா நல்லகண்ணு அடுத்த தலைமுறை பிள்ளைகளின் வழித்தடம் ???
நல்லக்கண்ணு ஐய்யா அவர்களை சந்திப்பதில் சீமான் அவர்களுக்கு பெருமைதான். நாம் தமிழர் கட்சி மன்னார்குடி தொகுதி திருவாரூர் மாவட்டம்
தமிழகத்தின் அய்யா நல்லகண்ணு அண்ணன் சீமான் அவர்கள் தமிழ் இனத்தின் ஆயுதம்
பொதுவுடமை கட்சியின் உள்ள ஒரே ஒரு நல்ல தலைவர் இவர் மட்டுமே. சீமான் இவரை சந்திப்பது மானுட நேயம்.
நேர்மை + வலிமை = செம்மை??????????
எளிமை நேர்மை உறுதிப்பாடு ஆகியவற்றுக்கான அடையாளம்… எங்களுடைய ஐயா நல்லக்கண்ணு அவர்கள்…
பெருந்தமிழர் ஐயா வை வணங்குகிறோம் ✊✊✊✊
❤❤❤??
வாழும் மனித தெய்வம்
பெருமை மிகு அடையாளம் !
ஐயாவின் வரலாற்றை பாட புத்தகங்களில் வைத்து படிக்க படவேண்டும் !
நாம் தமிழர்
நல்ல மனிதர் தூய்மையான நல்ல அரசியல்வாதி (பணி)அய்யா நல்லகண்ணு நோயின்றி வாழ இயற்கையை வேண்டுகிறேன்.? கரூரான்.
தலைவர் நல்லகண்ணு ஐயாஅவர்களின் வாழ்த்தும், அன்பும் சீமானை வளப்படுத்தும். இந்த தியாகியை மேடைதோறும் நினைவுகூறும் சீமானின் பேச்சு எங்களைப்போன்ற பழைய தலைமுறைக்கு மிகப் பெரிய ஆறுதல். சீமானின் நல்ல உள்ளத்தை மனமார வாழ்த்துகிறேன்.
கம்யூனிஸ்ட் பெருந்தலைவர் தோழர் நல்லகண்ணு அவர்களுடன் சகோ சீமான் சந்திப்பு ??????