14-06-2019 ஆர்ப்பாட்டத்திற்கு தடை! – சீமான் செய்தியாளர் சந்திப்பு #SeemanTodayPressmeet
Contact us to Add Your Business
Seeman Thirunelveli Today Pressmeet – Hazardous Nuclear Dump Center
——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019



ஒருநாள் நமக்கு அதிகாரம் கிடைக்கும் அண்ணா
நாம் தமிழர்
@Aroulmarie CHABIER s.
ப.இராசேந்திரன் Kumar உங்களுக்கு ஆதிகாரமா ? ஏன்? தமிழ்நாட்டை வெளிநாட்டு க்காரனுகளுக்கு விற்கவா?
Kandippaga aachiyum athigaaramum naam tamilaridam kidaikum
NTK ?
நாம் தமிழர் நாமே தமிழர்????
இந்த நிலையை மாற்ற ஆதரிப்போம் நாம் தமிழரை
உறுதியாக நாம் தமிழர் ஆட்சியே வெல்லும் நாமே ஊடகமாய் மாறுவொம் இது ஓட்டுக்கன அரசியல் இல்லை என் நாட்டுக்கான அரசியல்
Naam tamilar
இந்த மக்களைக் காக்க வாய்ப்பு மிக குறைவு….. சினிமா சீரியல் இவர்களை மழுங்கடித்துவிட்டது….
இதுக்கு என்னதான் அண்ணா பண்ணுவது… இந்த தமிழ்மக்கள் இதை எல்லாம் பார்க்கிறாங்களா இல்லையா… எல்லாரும் பிக்பாஸ்பாத்தே சாவுங்க…
admk dmk CONG BJP YAI AATHARITHTHU WATER ILLAMAL SAAVUNGAL!
இதை பற்றி தெளிவாக பேச என் தமிழ் நாட்டில் ஒரே ஒரு வேறு மனிதனை காண்பித்து விட முடியுமா நாம் தமிழர் கட்சி யை விட்டால் வேறு நாதியே கிடையாது
நாம் தமிழர் மட்டுமே சரியான பாதையில் செல்கிறது, தடைகளையும் தாண்டி
அண்ணா உங்களை பார்த்து அனைத்து திராவிட திருடர்களுக்கும் பயம்…. அதனால்தான், உங்களை பேச அனுமதிக்கவில்லை….
சரியான தலைவனிடம் அதிகாரம் வரும்போது அனைத்தும் சரியாகும்,சரியாக இருக்கும்…
காத்திருப்போம் காலம் வரும் வரை
தமிழ் நாட்டின் கடைசி வாய்ப்பு
நாம் தமிழர் கட்சி தான்
தமிழில் பேசத்தடையென்றால் என்னை தனியாக விடு .
தமிழ் நாட்டை அழிக்க நினைக்கும் கூட்டத்தில் நீங்க ஒருவர்தான் கத்திக்கொண்டு இருக்கிரீங்க..
மானம் ரோசம் எல்லாவற்றையும் விட்டு நிற்க்கும் என் தமிழ் சமூகம் என்று விழிப்புணர்வு பெரும்….
கொஞ்சநாளைக்குதான் இந்த பாடதிட்டமெல்லாம் இருக்கும்
அப்புறம் கிழித்து தூர வீசுவோம்
தமிழினம் இந்த தன்னலமற்ற தலைவனை புறக்கணித்து இழி நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது தமிழினம் தர்மத்தை கையில் எடுக்காதவரை தமிழினத்தை அழித்து கொண்டே இருப்பார்கள்
எங்கே இந்த பேச்சு வீரர்கள் திராவிட கழகத்தினர்…
kollai adikka povaarkal
North Indians trying to DESTROY Tamil Nadu , we must be smart to STOP this ‼️
தமிழன் அறிவாளி என்பது அவர்களுக்கு தெரியும் இந்த அறிவாளிகள் அழிக்க வேண்டும் என்பது அவர்களின் நோக்கம்.
என்று தான் நாம் தமிழர் கட்சி ஆட்சி வருமோம்.
அண்ணா ……!!!
நீ சொன்னது போலவே உன்னை விமர்சிப்பவர்களுக்கு நீ நிரூபிக்க நீ போராடவில்லை உன்னை நம்பி இருக்கிறவனுக்கு உண்மையாய் போராடிக் கொண்டிருக்கிறாய் என்பது மட்டும் என் மூளைக்கு புரிகிறது……அறிவிலும் அரசியலிலும் உன்னை முந்துவதற்கு ஆள் இல்லை என்பது மட்டும் எனக்கு நன்றாக புரிகிறது அண்ணா…..
? யாதும் ஊரே யாவரும் கேளிர்.☝️
நாம் தமிழர் ???
நாம் தமிழர் கட்சி வெல்லும் இது காலத்தின் கட்டாயம்.. ? ? ?
?
don vicky UNMAIYAI Annan
அங்கு உள்ள மக்களின் நிலையை மனச்சாச்சியுடன் சிந்தித்து பாருங்கள் உலகத்தில் எந்த நாட்டிடமும் இதை பாதுக்காக்கும் தொழில்நுட்பம் இல்லாத போது இதை(pu239) எப்படி 22000வருடங்கள் எதிகாலத்தில் வரும் இயற்கை சீற்றத்தில் இருந்து காப்பாற்றுவது.???
Dubai naam tamiler
நீங்க இப்போ எங்க இருக்கீங்க
Dont see the person! Listen to his logical content and raise the questions in ur mind as he raises here. Vote for him or not! But stand by his side when he voices for our well being
Well said..
He loves his people so much, sad to see such person are kept ignored.
Naam tamilar naame tamilar
People should understand what is happening here and what is he saying,if you guys don’t worry about that, you guys deserve to die, with out water it will happen, you guys should come forward to to throw the dravidian thives out of Tamil politics.
True bro