? நேரலை: 19-08-2022 சீமான் செய்தியாளர் சந்திப்பு | மாயோன் பெருவிழா
Contact us to Add Your Business
அறிவிப்பு:
ஆயர்குலத் தலைவன், முல்லை நில இறைவன் நமது மூதாதை மாயோன் பெரும்புகழைப் போற்றி கொண்டாடுகின்ற மாயோன் திருநாளையொட்டி
19-08-2022 வெள்ளிக்கிழமையன்று, காலை 10 மணியளவில்
நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாயோன் பெருவிழா கொண்டாடப்படவிருக்கிறது.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



மாயோன் புகழ் போற்றி போற்றி???????????????
நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? ??????
தமிழர்களின் உண்மையை உலகிற்கு உயர்வாகசொல்வோம் ஒன்றாக நிற்போம்.நாம்தமிழர்கட்சியைஇனி வாக்களித்து வெற்றி பெறசெய்வோம்.
நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுகான கட்சி
??????????????????
மாயோன் புகழ் போற்றி போற்றி ???????????????
மாயோன் புகழ் போற்றி போற்றி?????
தமிழ் இறை…!
முல்லை திணை இறைவன் மாயோன் (திருமால்) இறை
போற்றி போற்றி ஓம்
மாயோன் புகழ் போற்றி போற்றி??
மிகச் சரியான விளக்கம் தந்துள்ளார் என் அண்ணன் தாத்தாவின் கதை???
அழகான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா
மாயோனை நினை நல்லதே நடக்கும் பாருங்கள் அதுவே உயர்ந்த அறம் ஆகும்.
தர்மத்தின் தலைவன் எங்கள் மாயோன் மாலவன் கண்ணன்
அய்யா உண்டு நல்லதை காக்க வேண்டுகிறோம் நிச்சயம் சத்தியம் தர்மம் நீதி வெல்லும் காலம் நேரம் வரும் கலங்காதே தமிழா அதுவே நாம் தமிழர் நல் ஆட்சி மலரும் பொற்காலம் ஆகும் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் சொந்தங்களே ????????
நாம் தமிழர் கட்சியின் சார்பில் மருதத்தினை கடவுள் இந்திரனுக்கு விழா எடுக்க வேண்டும்
அண்ணா சூப்பர் சூப்பர் நாம் தமிழர் நாமே தமிழர்
சரியான நோக்கம் கொண்ட தலைவர்
??அத்தனை கேள்விகளுக்கும்.. அழகாக பதில் சொல்லியிருக்கிறார் ??
நாம் தமிழர் ✌
அண்ணன் வாழ்க வளமுடன் வாழ விஷ்ணு பகவான் அருளுக்கு
நீ எங்களுக்கு மட்டும் அரசியல் ஆசான் அல்ல உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு
நாம் தமிழர் கட்சி ஒன்றே மாற்று….
மாயோன் புகழ் வாழ்க வாழ்க போற்றி போற்றி
நாம்தமிழர் தேனி? அண்ணன் சீமான்னுக்கு நன்றி
Annan seeman don’t worry we always support you frm Singapore n Malaysia ???