மே-18, இன எழுச்சி நாள் – சீமான் எழுச்சியுரை #SeemanSpeechLiveToday #May18SeemanSpeech2020 #Lockdown
Contact us to Add Your Business
——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2020 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2020 | Seeman Funny Speech 2020 | Seeman Angry Speech 2020 | Seeman VeeraTamilar Munnani Speech 2020 | Seeman General Meeting 2020



விழவிழ எழுவோம் ஒன்றுவிழ ஒன்பதாய் எழுவோம் ஈழத்தமிழன் குவைத்
மறந்து விடுவது மக்களின் இயல்பு…அதை நினைவு படுத்தி கொண்டே இருப்பது போராளிகளின் கடமை…♥️♥️♥️
ஆம் அண்ணா
தமிழ் இனம் மீண்டும் எழுச்சி மிக்க இனமாக மாறும் மாறும். .நன்றி அன்னா. ??
தமிழ் இனம் மீண்டும் எழுச்சி மிக்க இனமாக மாறும் மாறும். .நன்றி அன்னா. ??
விதைத்தவர் உறங்கலாம்
விதைகள் உறங்காது…
நாளை நாம் தமிழர் சொல்லும்
வீர வணக்கம்
daniel061208 nee pooi unda saamana aru poo.
வினை விதைத்தவன் …வினை அறுப்பான்
நாம் தமிழர்..எரியட்டும் இந்த நெருப்பு நம் வீட்டிலும் நாட்டிலும்..
என்றும் மறக்கமாட்டோம்?
தினசரி நிகழ்வுகளை செய்திகளை தொகுத்து உண்மை பொய் எது என்று உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமக்கு ஒரு வெப் டிவி ஆவது தேவை.. இதை பற்றி கொஞ்சம் கவனமெடுங்கள். ஈழத் தமிழர் தமது உண்மை செய்திகளை.. பிபிசி. ஜபிசி தமிழ். லங்காசிறி. ட்யூப் தமிழ் போன்ற செய்தி ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொள்வது போல்.. நாமும் உடனடியாக உண்மை எது பொய் எது என்று அறிந்து கொள்ள வேண்டும்… பேஸ்புக் வாட்ஸ்அப். ட்விட்டர் செய்திகள் எது உண்மை பொய் என்று மக்கள் அறிய முடியாது.. உதாரணம் சாணக்யா செய்தி நிறுவனம் பொய் சொல்கிறது பாலிமர் தினமலர் கலைஞர் டிவி
பி பி சி ஒரு இல்லுமினாட்டி கைக்கூலி. யூடுபே பேஸ்புக் விக்கிப்பீடியா ட்விட்டர் விமியோ இன்னும் பல, எல்லாருமே இல்லுமினாட்டிகளால் ஆளப்படுபவை. அறிவிருந்தால் ஒரு தனி வெப் பில்டஃபார்ம்மை நாம் தமிழர் கட்சி மிகுந்த சேக்யூரிட்டியுடன் அதி நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்க வேண்டும்.
நானும் இயன்றவரை உதவ தயாராக உள்ளேன்..
உண்மை.நான் என்னால் முடிந்த பணம்.10.000 ஆயிரம் தர ரெடி.
நானும் இவ்வாறுதான் விரும்புகிறேன்.
வாழ்க வளமுடன் அண்ணா ?
அவன் அவன் நிலத்தை அவன் அவன் மொழி காரர்கள் மட்டுமே ஆளவேண்டும்
மே18 வலி நிறைந்த நாள்
வீர வணக்கம் ?
? நாம் தமிழர் ?
உயிா் தியாகம் செய்து எங்கள் சொந்தங்களுக்கு அஞ்சலி
இழந்த ஒவ்வொரு உயிருக்கும் நியாயம் வேண்டும்
Vellum oru nall
@Murugeswaran Sawadayan nitchayamaaga..
@2 K SUBSCRIBERS தமிழ் Songs நான் கண் மூடுவதற்கு முன்னாள் பார்த்திட முடியுமா, நீண்ட நாள் ஆசை
ஒரு நாள் நிச்சயம் கிடைக்கும் ????????
இவர்களின் இழப்புக்கு நீதி காண வேண்டும் அண்ணா
உயிர்தியகம் செய்த எம் சொந்தங்களுக்கு ஈகை அஞ்சலி
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியை.நாம் தமிழர் ???
நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைப்போம் நல்லாட்சி கொடுப்போம்
விதைத்தவர் உறங்கலாம்
விதைகள் உறங்காது.. ..?????????????
தமிழீழ விடுதலைப் போராட்டம் மௌனிக்கபட்டிருக்கே ஒழிய போராட்டம் தோற்றுப் போகவில்லை. சிங்கள திராவிட கரு(நாய்)நிதிகளின் சதிவலையால் வீழ்த்தப்பட்டது .ஒரு நாள் எழுவோம் ஆளுவோம் அதற்கு முன் திராவிடத்தை குழிதோண்டி புதைப்போம்.
சிங்கள, ஆரிய, திராவிட… இனங்கள் வேரோடு அழிந்து போகும் இது இயற்கையின் விதி. இனிமேல் நாம் தமிழர் உலகாள்வர்.
வீரவணக்கம்
நாம் தமிழர் ?