22-02-2020 கோவை ஸ்ரீசக்தி கல்லூரி விழா – சீமான் சிறப்புரை அகத்தியம் #SeemanSpeechSriShakthiCollege
Contact us to Add Your Business
#SeemanSpeech2020 #SriShakthiCollege #Kumbakonam #AnnaiArtsCollegeStudents #KumbakonamSriShakthiCollege #SeemanSpeechSriShakthiCulturalsDay #AnnualDay2020 #EducationalistHumayunKabir #StudentPolitics #StudentsProtest #SriShakthiArtsCollege #Agathiyam2020 #SriShakthiTamilMandram2020 #CoimbatoreSriShakthi #Coimbatore #SeemanSpeechCoimbatore2020 #SeemanSpeechKovai2020 #SeemanSpeechToday #TrendingNow #SeemanYouthCentral
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
ஒரு படத்தையே இவ்வளவு நேரம் பார்க்க முடியாது , அனால் அண்ணன் பேச்சை கேட்க முடியும்
Sanker Sariya sonninga
இது போன்று எங்கள் கல்லூரிக்கும் வந்து உரையாற்றுங்கள் அண்ணா. ?
காமராசர் முதல்வர் பதவியில் இருந்த போது, ஒரு மேடை பேச்சில், ஒரு தலைவர் (அவர் பெயர் தெரியவில்லை) “இவரை (காமராசர்) இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு விட்டு விடாதீர்கள்” என்றார்! ஆனால் அடுத்த தேர்தலில் அவரை தோற்க்கடித்தார்கள்! என் முன்னோர்கள் செய்த தவறை, நாங்கள் ஒரு போதும் செய்யமாட்டோம்! அண்ணன் ஆட்சியில் அமர்ந்தால், திரும்ப இறங்க விடமாட்டோம்! இது உறுதி!
அண்ணனும்,காமராசரும் ஒன்றா. ஒரு திரையுலக மேடைப்பேச்சாளர்கள் எப்படி ஓட்டு மொத்த நாட்டை வழிநடத்தமுடியாது என்பதற்கு நால்வர் சாட்சி அண்ணா,எம் ஜி ஆர்,கலைஞர்.ஜெ இவர்கள் தங்களுக்கு பின்னால் நேர்மையான,திறமையான ஆளுமை மிக்க எம்பி,எம்எல்ஏக்களையும் தனக்கு அடுத்த திறமையான தலைவனை உருவாக்காமல் சுயநலமாகவே வாழ்ந்து செத்துவிட்டார்கள்.
வெளிப்படைத்தன்மையில்லாத சர்வாதிகார தலைமையால் தமிழ் நாடு குடும்ப அரசியலில் சிக்கித்தவித்து வருகிறது.இலவசங்களை அள்ளிகொடுத்தது,நிர்வாக சீர்கேட்டால் தமிழ் நாடு அரசு பல லட்சம் கோடி கடன் சுமை. ஆனால் மக்கள் தேர்தல் நேரத்தில் தெருநாய் போல ஓட்டுக்கு காசு,குவாட்டர் ஓசி பிரியானிக்கு அலைகிறார்கள் .இதுதான் கலியுகம்முத்திவிட்டது என அர்த்தமா?…
ஒரு தலைமை எனக்கு அடுத்து யார் என்பதை இப்போதே அறிவிக்க வேண்டும்.
அப்படியெ இருவருடைய உண்மையான சொத்து மதிப்பை சொல்லுங்கள்.
உறுதியாக. இனம் வாழ வேண்டும் என்றால் இவர் ஆட்சியில் இருக்க வேண்டும்
அவ்வாறு சொன்னவர் பெரியார்…
நாம் தமிழர்.
Edwin Selvaa நீ தான் காமெடி பண்ற
யாரால் முடியும் இப்படி ஒரு அறிவான பேச்சை மணிக்கணக்காக அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சொல்ல???
நடைமுறையில் பெரும்பாலும் 2020 துவக்கத்தில் இருந்தே காண்கிறேன். கல்லூரி விழாக்களில்
சிறப்பு விருந்தினராக செந்தமிழனால் அரசியல் பேசப்படுவது அரசியலின் முதிர்சியையும் எம்தலைமுறையின் அரசியல் புரிதலையும் காணமுடிகிறது…!
வாழ்த்துகள்..!
வாழ்க வளமுடன்…!
நன்றி.
அருமை
அண்ணே..
கட்டி முத்தம் உங்களுக்கு..???
சிலிர்க்க வைக்கிறது உங்கள் பேச்சு..???
பெருமை சேர்க்கும் உங்கள் தம்பி எனும் உவகை ??????
அண்ணா! உங்கள் உரையை கேட்க, கேட்க, என் தனித்திறன் (என் கல்வி, என் கவிதை, எனக்கு தெரிந்த பல வரலாறு) இப்போது வெளிவருகிறது !
நிறைய புத்தகம் படிக்கவும்.
Vadivelan Vadivelan i love you brother
ILo
இதயம் உருகும் பேச்சு தமிழகத்தில் எந்த தலைவனாலும் முன்வைக்கமுடியாத கொள்கைகள் நாம்தமிழர்!!
கேட்டுங்கொண்டே இருங்கள்,,,அது மட்டும்தானே உங்களாள முடியும்,,,அந்த மனிசன் பேச்சு சிறப்பாக இருக்குனு சொல்றீங்க,,அவர்பேசும் வார்த்தைகள் உண்மையா இல்லையானு யாரும் யோசிச்சீங்களா.,,..
Buggy j’y yu by hu b by y b
Hi yybu bb
Siva Siva h un y yu
@Sara Gee நாம்தமிழர்
வார்த்தைகளால் வெல்ல முடியாத மனிதர் ?
சத்தியம் பேசுபவனை எவனாலும் வெல்ல முடியாது.
நாம்தமிழர் ல் பயணிக்கும் என் அண்ணன் தம்பிகள் சகோதரிகள்….முதல் பணியாக உங்கள் வீட்டில் அம்மா அப்பா அண்ணன் சகோதரி அனைவரையும் நாம்தமிழர்க்கு வாக்களிக்க சொல்லுங்கள்…
என் குடும்பம் ஓட்டு நாம் தமிழர் அண்ணன் சீமானுக்கு
NTK ஒவ் ஒருவொருவரும் 5 பேரை தயார் படுத்துங்கள், அது போதும்.
Yes please
@Vasu devan ??
@Vasu devan செயல் ஆக்கம் செய்யப்பட்டது???
அறிவார்ந்த பேச்சு!!
“கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” தானே அண்ணா!
அண்ணா உங்கள் உடல்நலனை கவனமாக கவனித்துக் கொள்ளுங்கள் தொண்டை முக்கியம் பேச்சு திறனுக்கு கூறிய என் அண்ணனுடைய சத்தத்தை நீடோடி நாங்கள் கேட்க வேண்டும் நீங்கள் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் ஆமென்
அண்ணா எங்கலுக்கு பள்ளிக்கூடமே நீங்கள் தான் அண்ணா நிச்சயம் நாம் வெல்வோம்
Really this is true. Thank you.
உண்மை
நாம்தமிழர்2021வெற்றி???????
உலகத்தமிழரின் இறுதி வழி நீ
உன் காலத்தில் நான் வாழ்வதை
நினைத்து பெருமைப்படுகறேன்
மாணவர்கள் மத்தியில் என்ன சொல்லவேண்டும் என்று நினைத்தாரோ அதை அனைத்தையும் சொல்லி விட்டார்… ஆகச் சிறந்த பேச்சு…கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு… அண்ணன் இதை எல்லாம் பல கல்லூரிகள் அரசியல் மேடைகளில் பேசினாலும் எத்தனை தடவைகள் கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்… கண்டிப்பாக இந்த வருடம் நமது பாய்ச்சல் அதிகமாக இருக்க வேண்டும்..2021நமது ஆட்சி மலர வேண்டும்… அதற்கு நாம் ஒவ்வொருவரும் அணியமாக வேண்டும்…நம்வீட்டு உறவுகள் சொந்த பந்தங்கள் அனைவரையும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்த வைக்க வேண்டும்…அது தான் நாம் ஒவ்வொருவரின் தலையாய கடமை யாக இருக்கு வேண்டும்
NTK ஒவ் ஒருவொருவரும் 5 பேரை தயார் படுத்துங்கள், அது போதும்.
Ntk ?
ஆகச் சிறந்த பேச்சு தமிழ் நாட்டில் எந்த அரசியல் தலைவனும் பேசாத கருத்துக்கள் மாணவர்களே சிந்தியுங்கள்்்்்்்்்்்்
அண்ணா கேட்டு கொண்டுள்ள எனக்கே தொண்டை வறண்டு போய் விட்டது.. தயவு செய்து ஒரே ஒரு வாய் தண்ணீர் குடியுங்கள்.. இன்னும் நீண்ட நாள் பேசவேண்டியுள்ளது.. மணி 12.44am தூக்கம் வருகிறது ஆனால் அலைபேசியை அணைக்க மனம் வரவில்லை உங்கள் பேச்சு முடியட்டும் அணைத்து கொள்கிறேன்.. உங்களை.. நாம் தமிழர்
கேட்டுங்கொண்டே இருங்கள்,,,அது மட்டும்தானே உங்களாள முடியும்,,,அந்த மனிசன் பேச்சு சிறப்பாக இருக்குனு சொல்றீங்க,,அவர்பேசும் வார்த்தைகள் உண்மையா இல்லையானு யாரும் யோசிச்சீங்களா.,,..
?
இதை படிக்கும் போது இனம் புரியாத ஆதிர்வலை உண்டாகிறது, மேலும் கண்ககளில் கணீர் வருகிறது
விழித்துக்கொண்டீர்கள்…பாராட்டுக்கள் சகோ??
@தமிழன் தமிழன் ஏன் யோசிக்க வேண்டும் ????
அண்ணன் கெத்தா இருக்காரு?