அம்மா உங்கள் சமையல் 1993 லிருந்து ஜெயா டிவி சேனலில் ஒளிபரப்பாகும் பொழுதிலிருந்து நான் உங்கள் பிரியர்கலில் ஒருவன் என் மனைவிக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும் அவள் தற்சமையம் இந்த உலகத்தில் இல்லை நீங்கள் செய்யும் சமயலை நான் எல்லாம் என் குழந்தைகளுக்கு சமைத்து கொடுப்பேன் உங்கள் சமையல் அனைத்தும் பிரமாதம் .1993 நீங்கள் செய்த ஆந்திரா சட்னி சூப்பர் என்றும் மறக்க முடியாது அம்மா வாழ்த்துக்கள்.
Yes.I never like to waste anything.When we are getting everything in life,we will not know the value.Even very little leftover rice also i never waste.
Good super ??????
??
So tempting ma’m ????
அம்மா உங்கள் சமையல் 1993 லிருந்து ஜெயா டிவி சேனலில் ஒளிபரப்பாகும் பொழுதிலிருந்து நான் உங்கள் பிரியர்கலில் ஒருவன் என் மனைவிக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும் அவள் தற்சமையம் இந்த உலகத்தில் இல்லை நீங்கள் செய்யும் சமயலை நான் எல்லாம் என் குழந்தைகளுக்கு சமைத்து கொடுப்பேன் உங்கள் சமையல் அனைத்தும் பிரமாதம் .1993 நீங்கள் செய்த ஆந்திரா சட்னி சூப்பர் என்றும் மறக்க முடியாது அம்மா வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி.
மல்லிகாம்மா மல்லிகா ம்மா தான் அவங்கள அடிச்சிக்க யாராலயும் முடியாது.சூப்பர் மா??
மிக்க நன்றி கஸ்தூரி.
Boiled mango seed gujrathies used to great add salt n dry n use with beetle nut ?
Thank you.
Super ??
மிஞ்ச மீதி வந்தா தானே ???
வேற லெவல்
உன் சிக்கனத்த எதாலா அடிக்க அந்த கொட்டய பொதச்சிவெச்சா மர மா வளந்து ஆயிரமாயிரம் மாம்பழம் கொடுக்கும்
For that we need mud & place.Everyday when we use mango where do we have place in Chennai city.I like your thought.
????