40 ஆண்டுகளாக தூர்வாரப்படாத பெரிய குளத்தை மீட்க மக்களுடன் சீமான் | நாங்குநேரி | விஜயநாராயணம் கி
Contact us to Add Your Business
நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட விஜயநாராயணம் கிராமத்தில் 40 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள பெரிய குளத்தினை தூர்வாரக்கோரி போராடிவரும் அப்பகுதி மக்களுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் 20-06-2023 அன்று நேரில் சென்று தூர்ந்து போயுள்ள பெரிய குளத்தினைப் பார்வையிட்டார்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
100 % நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தே தீரும் !????
வாழ்க நாம் தமிழர் கட்சி வளர்க்க நாம் தமிழர் கட்சி
இயற்கை மருத்துவம் விவசாயம் கல்வி அனைத்தும் பாதுகாக்கும் கட்சி நாம் தமிழர் கட்சி….. விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் மக்களே சிந்தியுங்கள் விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் மக்களே சிந்தியுங்கள் விவசாயி
2024 பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் குரல் ஓங்கும்.
பாராளுமன்றமே அதிரும்.
நாம் தமிழர் ???
????? KANAVU KANPATHU UNGAL URIMAI ???????
தமிழ்நாடு ? அரசு தமிழனுக்கு சொந்தம் அதை உணர்ந்த நிம்மதியாக வாழ முடியும் ?
நாட்டின் பல இடங்களில் இது போன்ற நீர் நிலைகள் தூர் வாரபடாமல் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே… இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து நாம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.. உலகமே வியக்கும் பல செயல்பாடுகள் இருக்கிறது… தூய்மையான தேசம் அமையட்டும்??✅✅ தாழம்பூ பூக்கட்டும்.. அதுவரை போராட வேண்டிய அவசியம் இருக்கிறது… அ உ?♂️ ம?…
சாதி அமைப்பும் மதமும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. பிறப்பால் யாரும் தாழ்ந்தவர்கள் அல்லது உயர்ந்தவர்கள் அல்ல. அனைவரும் சமம். இந்த பூமியில் யாரும் நிரந்தரம் இல்லை. எதுவும் யாருக்கும் சொந்தமில்லை. எல்லாரும் வெறுங்கையோடு வந்து வெறுங்கையோடு போய்விடுகிறார்கள். இங்கு அனைவரும் தற்காலிக பயணிகள். வாழு வாழ விடு. அனைவரையும் ஒரே மாதிரியாக நேசிக்கவும். மரியாதை கொடுங்கள் மற்றும் மரியாதை எடுத்துக் கொள்ளுங்கள். இயற்கையை காப்பாற்றுங்கள்.
Senthamilan? Seeman victory? is? very soon? true நாம்தமிழர்
தமிழ்நாடு அரசு நிச்சயம் இதை செய்து கொடுக்கவேண்டும். இல்லையென்றால் எங்கள் சகோதரர்கள் அனைவரும் பல்லாயிரம் கணக்கில் துருவாருவோம் அதற்கு பிறகு திராவிடம் உதிக்காது. விவசாயம் விவசாயி உருவில் ஆட்சி அமைப்பான்❤️
இவர்களின் பிராட்சனை தீர்க்க வேண்டும். இந்த பகுதி வளம் பெரும். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும்போது அல்லது அதற்கு முன்னாலேயே நாம் தமிழர் பிள்ளைகள் இதை சரிசெய்து தர வேண்டும். நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும்.
அருமை? வாழ்த்துக்கள்?இத்தனை கேள்விகளை கேட்கும் ஊடகங்கள் வெளியிடாத நேர்காணல் முழுமையாக வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள்….நான் தொலைக்காட்சி (கேபிள்)பார்ப்பதை விட்டு யூ டியூப் செய்திகளையே பல ஆண்டுகளாக பார்க்கிறேன்…பாரபட்சம் இல்லா செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது
உண்மை.
U Tube is very? best bro
Caste system and religion are created by human beings. Nobody is lower or higher by birth. All are equal. Nobody is permanent on this earth. Nothing belongs to anybody. Everybody comes empty handed and leaves empty handed. All are temporary travellers here. Live and let live. Love all alike. Give respect and take respect. Save nature.
❤❤❤❤Anna seeman makaluku
வாழ்க தமிழ், நாம் தமிழர்
Enak talapaty seeman Anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤seeman Anna
புரட்சி பயணம்…
உண்ணாவிரத போராட்டத்தை திராவிடன் இளவரசனும் வேடிக்கை மட்டுமே பார்த்து பரவசமடைந்து.கொண்டே இருக்கிறார். மக்கள் கஷ்டம் மட்டும் தீரவேயில்லை
Field examination is very super valca Senthamilan? Seeman?
yadava single largest community in the world.powerful caste in all over india