28-12-2021 சென்னை எழும்பூர் நீதிமன்றம் – சீமான் செய்தியாளர் சந்திப்பு Seeman Pressmeet EgmoreChennai
Contact us to Add Your Business
From #GoBackModi to #WelcomeModi!
DMK's Flip-Flop!
Before assuming power, the DMK campaigned on the slogan "GoBackModi." After resuming office, their flip-flop is "WelcomeModi," with the statement, "We will not oppose Prime Minister Modi's arrival; he is not our enemy; he is our guest." Has someone who Mamata Banerjee and Pinarayi Vijayan regard as an enemy become Muthuvel Karunanidhi Stalin's guest?
The day is not far off when the enemy will become a guest and an ally of the near future. It would not be surprising if the hands raised the saffron flag instead of the black flag.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
நாம் தமிழர் நாமே தமிழர்.
ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு.
???????????
சிறந்த நேர் காணல் அண்ணா, நாளை நமதே!! “நாம் தமிழர்”
அண்ணன் சொல்லுவது ? உண்மை சவுதி அரேபியாவில் அரசு நடத்தும் வணிகம் தான் மிகச் சிறந்ததாக இருக்கும் எந்த தனியார் வளாகமும் அரசை மிஞ்ச முடியாது
அது நாடூ இது அற சி எல் சந்தை
முப்பது நால்ப்பது வருசமாக இப்படித்தான் வருகிறது இப்பொழுது மட்டுமல்ல!!!!!!!!!!!!
தம்பி மட்டுமே கேள்வி கேக்கறான்…உபி எவனாவது கேள்வி கேளுப்பா
இந்த கேள்வி எல்லாம் முதல்வர்ட கேக்கணும் தம்பி
உலக தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஆரிய திராவிட ஆணிவேரை பிடிங்கி எறியவேண்டும்.
எந்த மந்திரி வீடும் 20,25 வருடங்களில் இடிவதில்லை.. ஆனால் அவர்கள் மக்களுக்கு கட்டிக் கொடுக்கும் வீடு மட்டும் இவ்வளவு தரமற்று இருப்பது ஏன்..
@Balan A பாவம் சிந்தனை திராணி இல்லாத தற்குறி ஒன்று சிந்தனையைப்பற்றி பாடம் நடத்துகிறது.,,,,,,
தமிழர்களுக்கு சிந்திக்க கற்றுக்கொடுத்த ஈ வே ரா ஸ்டாலினுக்கு மட்டும் சிந்திக்க கற்றுக்கொடுகாதது
மிகப்பெரிய சோகம் . சுயமாக சிந்தித்து பேசத்தெரியாமல் யாரோ எழுதிக்கொடுப்பதை மேடைகளில் நின்று
வாசிக்கிறார், துண்டு சீட்டில் எழுதி வைத்திருப்பதைக்கூட பிழை இல்லாமல் வாசிக்க தெரியாமல் தடுமாறுகிறார்,
பூனைமேல் மதில் …யானைவரும் முன்னே மணி ஓசைவரும் பின்னே என்று உளறுகிறார். தமிழர்களுக்கு மட்டும்
கற்றுக்கொடுத்த பெரியார் ஸ்டாலின் தெலுங்கர் என்பதால் அவருக்கு கற்றுக்கொடுக்க விரும்பவில்லை போலும்.
@Balan A பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகிற்கு அறிவையும்,உயிர்மை நேயத்தையும் போதித்த தனித்த பேரினம் தமிழர்கள்.
@Balan A இந்த சிந்தனைக்கு அவர் தேவையில்லை…எல்லா பாமரனுக்கும் எளிதில் விலங்குவது…
உனக்கு இவ்வாறு சிந்திக்க பகுத்தறிய கற்று கொடுத்தது ஈ வே ராமசாமி என்னும் கிழவன் , திராவிடம் போட்ட பிச்சை ., நன்றி மறவாமல் இருக்க பழகுங்கள் தமிழ்நாட்டில் வாழ்வோர்., சும்மா கேள்வி கேட்டு இருக்கக்கூடாது. புரியுதா
அது மானமுள்ள மந்திரிகிட்ட கேட்கவேணடிய கேளவி… ????
தமிழனுக்கு தமிழின ஆட்சி அவசியம் நாம் தமிழர்.
இஸ்லாமிய சொந்தங்களே நாம்
தமிழர்ரோடு ஒன்றாய் கூடுங்கள்
எல்லோருக்கும் விடிவுகாலம் பிறக்கும் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை. நாம் தமிழர் நாமே தமிழர் ?????????
@Gnanakumar Vijay tamilargal hindugal thaan da venna
@Eniyan suriyan Rss bjp party veru Nangal naam Tamilar party veru
@INDIAN?? yaaru hindu Nangal veerasaivam I am support Naam Tamilar.. ???
Muslim Christian vote ineme seemanku kedaiyathu also Hindu vote kuda ineme seemanku kedaiyathu
Seruppu seeman is sleeper cell of RSS ….DONT BELIEVE HE IS EVERYTHING CHEATING TAMIL NADU PEOPLE ….EVERYONE WILL REALIZE SLOWLY
எங்கள் பாண்டிச்சேரி யில் .British காரர் கட்டிய
V. O. C. School. Calvay college, கோயில், பாலம், French Statue, பழமையான Building இனும் உறுதி யாக உள்ளது. இதற்கு DMK பதில் ?.
Future captain of Tamil nad who have gutts to answer the question of reporter hatts off
அருமையான பேட்டி
எங்கள் கிராமத்தில் நாம் போராட முடியவில்லையே
@jeyaraj sara Sri Lanka இப்ப France ல் வாழ்கின்றேன்
சகோதரா ௨௩்கள் ஊர் ௭து
ஒற்றுமை இல்லை அதுதான் காரணம்
Support to NTK from Malaysia Singapore NTK members
ஒரு தகவல் ஒரு வாரமாக மலேசியாவில் கனமழை வீடுகளில் தண்ணீர் புகுந்து நிறைய பாதிப்பை ஏற்படுத்தியது ஆனால் அந்த அரசு இலவசம் கொடுக்க வில்லை நிவாரணங்கள் கொடுக்கவில்லை அதற்கு பதிலாக அவர்களுக்கு வங்கி மூலமாக கடன் உதவி செய்துள்ளது அந்தக் கடனுக்கு வட்டி இல்லை இந்த நாடு தானே வாழும் வளரும் ஒரு குடும்பத்துக்கு 10 ஆயிரம் ரிங்கிட் வழங்கியுள்ளது அந்த அரசு
? நாம் தமிழர் ?
நாம் தமிழர்…?????????
நாம் தமிழர் ???
❤️❤️❤️❤️?