Login

Lost your password?
Don't have an account? Sign Up

26-09-2025 | சீமான் செய்தியாளர் சந்திப்பு – ஈகைப் பேரொளி திலீபன் அவர்களின் பேரீகத்தைப் போற்றுவோம

Contact us to Add Your Business

🔴நேரலை 26-09-2025 ஈகைப் பேரொளி திலீபன் அவர்களின் பேரீகத்தைப்போற்றுவோம்

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

24 comments

  1. @sivakumarsivakumar1189

    தியாக செம்மல் தீலிபன்பார்திபன் அவர்களின் புகழ் வணக்கம் நாம் தமிழர்

  2. @sivakumarsivakumar1189

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கு வென்றாகுவோம் நாம் தமிழர் தமிழ் தாய் வாழ்க தலைவர் மேதகு வே பிரபாகரன் வாழ்க வெல்லட்டும் ஏர் கலப்பை விவசாயி ஆளட்டும் தமிழர் செந்தமிழன் சீமான்

  3. @satsan4580

    கேள்விக்கு அலைகிற சீமான் என்ற தலைவனை இப்போது தான் தமிழகம் பார்க்கிறது.

  4. @jayganesh6902

    தமிழர்களே
    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
    நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி
    ❤❤❤❤❤❤❤

  5. @bhavanidinakaran8341

    என்ன ஒரு அறிவாற்றல் புள்ளி விவரங்கள் அண்ணன் சீமான் பேச்சு ஆச்சரியமாக இருக்கிறது

  6. @dhanabalan3660

    இன்றைய அரசியல்வாதிகளில் தூய தமிழில் தங்கு தடையில்லாமல் ஆங்கிலச் சொற்களை பயன்படுத்தாமல் எண்ணங்களில் இருந்து வெளிப்படும் வரலாற்று நிகழ்வு, சூழலியல் விழிப்புணர்வு, பொருளாதாரம், உலக அரசியல், கலை, பண்பாடு, கலாச்சாரம் போன்ற எண்ணற்ற கருத்துக்களை மக்களுக்காக எடுத்துரைக்கும் சிறந்த அரசியல்வாதி ஒருவர் தமிழனாக இருக்கிறார் என்று பெருமையடையலாம். கேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் சளைக்காமல் பதில் சொல்லும் ஒரே தலைவர் சீமான் மட்டுமே. நாளைய தமிழகம் எவ்வாறு இருக்க வேண்டும் என எண்ணி இன்று பேசும் அரசியல் தலைவர் இவர் ஒருவரே.

  7. @babubhaskaran-ns6vb

    தமிழ்த்தேசியம் ” வெல்கிறது அடுத்த தலைமுறை விழித்துக் கொண்டது. இனி தமிழர் ஆட்சி தமிழகத்தில் வெகு விரைவில் 2026ல்அண்ணன் செந்தமிழ் சீமான் ” நாம் தமிழர் ஆட்சி” சிறப்பாக அமைய தமிழன் வென்றாக வேண்டும்…நாம் தமிழர் ஆட்சி காலத்தின் கட்டாயம்..நிகழ்வுகளை முன்னெடுத்த உறவுகளுக்கு வாழ்த்துக்கள். “THANK YOU “NAAM THAMIZHAR KATCHCHI TEAM” “VELVAAN VIVASAAYI” EAMATTRU ARASIYALAI MATTRUVOOM. தமிழ்த்தேசிய” சிந்தனை கொண்டவர்கள் அனைத்து தமிழ்க்குடிகளையும் ஒன்றிணைத்து நாம்தமிழர் கட்சிக்கு, ” தேர்தல்2026ல் வாக்கு போடுங்கள் தமிழர்களே” என்று தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும் எம்மவர்களின் ஈகம் ஒருநாளும் தோற்றுப்போகாது. தியாகங்கள் வீண் போவதில்லை.ஓரணியில் நின்றால் விடுதலை விரைவாகும். ஈழம் ஓர்நாள் மலரும் வெல்வோம் ஒர்நாள் நிச்சயம் வாழ்த்துகள்! WELL WISHER THAMIZH DESIYAM- NAAM THAMIZHAR CHENNAI-53. THAMIZHZRIN THANIYAADHA THAAGAM EM INA MAKKAL VIDUDHALAI. NAAM THAMIZHAR WELL WISHER-

  8. @DavidThana-g2c

    Naan srilanka irunthaum annan seeman avarkal jananaayaga puradchi vella tamilaga en uravugal maattaththai virumbinaal Naam tamilar kadchikku vaakkinai seluththi naan maana tamilan enbathai seyyungal uravugale ❤❤❤

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*