Login

Lost your password?
Don't have an account? Sign Up

24-06-2018 பொள்ளாச்சி | சீமான் சிறப்புரை | தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி 21ஆம் ஆண்டுவிழா

Contact us to Add Your Business

24-06-2018 பொள்ளாச்சி | சீமான் சிறப்புரை | தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி 21ஆம் ஆண்டுவிழா

Seeman speech at School Annual Day Function held at Pollachi, Kallipalayam Pudhur.

Political speeches banned in college events in Tamil Nadu
Seeman speech in School Cultural Day Event | Seeman Latest Speech Pollachi | Seeman Speech kallaipalayam Pudhur

கல்லூரிகளில் பேச தடை! பள்ளி ஆண்டுவிழாவில் முழங்கிய சீமான்

அரசியல் என்பது ஒரு வாழ்வியல்; ஆனால் சாதி, மதம், சாராயம், பணம் இவை நான்கும் தான் இங்கு அரசியலாக இருக்கிறது!

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2018 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2018 | Seeman Funny Speech 2018 | Seeman Angry Speech 2018 | Seeman VeeraTamilar Munnani Speech 2018 | Seeman General Meeting 2018

https://www.tiruchirappallidistrict.com

25 comments

  1. ramalingam sar

    தமிழ் படித்தால்தான் தமிழ் நாட்டில் வேலை……(இன்ப தேன் வந்துபாயுது காதினிலே)…..நன்றி அய்யா..

  2. Rajkumar Velupillai

    மகுடத்த தரிக்குர ‘ழ’ கரத்த சேத்தோம்! உலகத்தின் முதல் மொழி உசுரென காத்தோம்! 😉

  3. Musa

    கத்தியின்றி ரத்தமின்றி அறிவாயுத யுத்தம் ஒன்று இரட்டை மெழுகுவர்த்தி உருவில் உருவாகிக்கொண்டிருக்கிறது. வெல்வோம் ஒரு நாள். அன்று அறைவோம் முரசை நாம் தமிழர் ! நாம் தமிழர் என்று!

  4. தமிழன் ரமேஷ்

    இது சுதந்திரம் அடைந்த நாடு இல்லை ,,. பேச்சு சுதந்திரம் இலந்தநாடு,. கல்லுாரியில் பேச தடை செய்ய விதித்தாலும் சரி கட்டுத் துறையில் தடைசெய்தாலும் சரி நாங்கள் வெளிப்படையாக பேச வேண்டும் என்று இல்லை காரணம் இது கட்சி இல்லை காதல் உணர்வால் இணைந்து இது…

  5. Kannan Periasamy

    கஞ்சி குடிப்பதற்கு இல்லார்
    அதன் காரணம் இன்ன என்னும் அறிவுமில்லார் – பாரதியார்

  6. kalai me

    இன்னும் எது தான் சொல்லவேண்டும் தமிழனுக்கு புரிந்து கொள்ள மாட்டானா அண்ணா உங்கள் பேச்சைக் கேட்டு இனியாவது புரிந்து கொள்வான்

  7. Bala Miesha

    அண்ணா மனசு ரொம்ப வலிக்குது. அண்ண கடைசிவர நீ பேசுறத பொழுதுபோக்கா பாப்பாங்ஙனு நினைக்க இந்த மக்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*