23-03-2021 திருவொற்றியூர் சீமான் பரப்புரை #SeemanLIVE #SeemanElectionCampaign
Contact us to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus



தேர்தலில் போட்டியிட பணம் தேவை இல்லை
சேவை செய்யும் மனமே தேவை என்று உணர்த்துவது நாம் தமிழர் கட்சி மட்டுமே
எளிய மக்களை அரசியலில் முன்னிறுத்துவது நாம் தமிழர் கட்சி மட்டுமே – அரசியல் மாற்றம் ஏற்பட , உங்களின் வாக்கை நாம் தமிழருக்கு செலுத்துங்கள்
சூரியன் இருந்தும், இலை இருந்தும், விவசாயி இல்லை என்றால், உணவில்லை, உயிரில்லை – இது மனித நாகரீக வளர்ச்சியின் தத்துவம்
உங்களின் பொன்னான வாக்குகளை நாம் தமிழருக்கு செலுத்துங்கள்
நாம் தமிழர் ?? அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் இருந்து??
Daily unga cmnt pakkura nandi?
?இன்றைய தமிழினத்தின் அடையாளமே நீங்கள் தான் அண்ணா… ?நிச்சயம் வெல்வோம் ???
Naam Tamilar
நீ சிறக்க உன் இனம் சிறக்க மொழி சிறக்க உன் வழி சிறக்க வளம் சிறக்க உன் வாழ்வு சிறக்க வாக்களிப்பாய் விவசாயிக்கு.
?நாம் தமிழர்?
நாம் தமிழர்?
வாக்குக்காக ஆயிரம் , ஆயிரத்து ஐநூறு கொடுத்துட்டு சமைக்க எண்ணெய் விலை லிட்டர் 300₹ பருப்பு விலை கிலோ ₹ 300 கேஸ் சிலிண்டர் விலை 1500 ஆகிடும் ரேசன் அரிசியை ஊறப்போட்டுத்தான் சாப்பிடனும்.. தேங்காய் எண்ணெய் விலை லிட்டர் ₹ 600 ஆகிடும். அப்புறம் தலைக்கு எண்ணெய் தேய்க்காம பரட்டையா இருக்க வேண்டியதுதான் எல்லாரும் பரட்டயா விவசாயி சின்னம் மாற்றத்தை விரும்பினால் மட்டும் போதாது … நீங்கள் சென்று வாக்களிப்பதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்
நாம் தமிழர் ???????
?இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை. இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்?
?நாம் தமிழர்?
❤️
விவசாயி சின்னத்திற்கு போட்டு பாருங்க ஒட்ட.. அப்புறம் பாருங்க தமிழர் நாட்டை????
11
தமிழ் வாழ்க, வாழ்க வளமுடன்??
நாம் தமிழர் வெல்வது உறுதி
தமிழ் தலைவன் உருவாகிறான்…..
தனி தழிழ்நாடு கேலு….நீ”தான் பிரதமர்…
Atleast he has enlightened tamil people that who are all tamil. That feelings he has made. In future people will realise and vote for real tamil people may be not him or some body else too.
Namma vote poduvom
புரட்சி பாதை…..
புரட்சி பயணம்…..
புரட்சி வாழ்த்துகள்…..
போடுங்கம்மா ஓட்டு விவசாயி சின்னத்த பார்த்து. நாம் தமிழர்.
தயவு செய்து மாற்றம் வேண்டும்.நாம் தமிழர்.