22-08-2025 | சீமான் செய்தியாளர் சந்திப்பு | ஆட்டி திரைப்படைப்பின் முன்னோட்ட வெளியீட்டு விழா |கிட்டு
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



அண்ணன் சீமான் சொல்வது தான் சரி சீமான் ஒரு அரசியல் ஆசான் நாம் தமிழர் நாமே தமிழர் நாமே தமிழர் நாமே தமிழர் ❤
தமிழ்நாட்டின் தத்துவ தலைவர்
🐯🐯🐯🐯🐯2026ல் இருந்து நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைய தமிழ் இன தமிழர்கள் ஒவ்வொரும் பாடுபட வேண்டும்🐯🐯🐯
கா. குப்புசாமி 🙏🙏🙏
என்றும் அண்ணன் சீமான் வழியில் 💪💪💪
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
எவன்டா உயர்ந்தவன்? “”உழுது வியர்வை சிந்தி வேளாண்மை செய்து உலகத்துக்கே! சோறு போடும் உழவன் இவன்தானடா உயர்ந்தவன்.”
இப்படிப்பட்ட உயர்ந்த புரட்சிகரமான கருத்தை உன் மண்டையில் உரைக்கிர மாதிரி ஏற்றியது எவனடா? நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் தான். வளர்ப்போம் வேளாண்மை, உழவை.
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
அண்ணன் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்திப்பது பாதுகாப்பு பலப்படுத்திக் கொள்வது சால சிறந்தது.
*NTK SIR SEEMAN The ONLY BEST POLITICAL LEADER IN INDIA To SAFE TAMIL NADU IN 2O26* _overseas tamilan_
நம்மாழ்வார் அய்யா வழி
Sustainable development goal அண்ணா பேசுரது உலக உயிர்களுக்கான அரசியல் ❤ அறிவார்ந்த சமூகம் இவரை தவிர்க்க மாட்டார்கள் 😊❤❤
எங்கள் அண்ணன் சீமான்
எல்லோருடனும் பிறக்காமல் எல்லோருக்கும் அண்ணன் ஆனார் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாம் தமிழர்
7💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
தமிழ்நாட்டு வளர்ச்சிக்கான–வளங்களின் காதல் மன்னன் நம் அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.
💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
1.🕌🛕⛪🕌🛕⛪
1–சமூக நீதி–சமுதாய ஒற்றுமை–சமூக நல்லிணக்கம் ஏற்படுத்துதல்.
2.🏥🏨🏪🏥🏨🏪🏥🏨
🙏🦶🫁👁️👄🦷👅👃🫀🧠🦠
2-சுகாதார துறையை சீர் அமைத்தல்.
3. 🌾🌾🌽🌽🥜🥜 3–வேளான்மை பெருக்குதல்.
4. 🦙🦙🐂🐂🐃🐃
4–ஆடுமாடுகள் வளர்த்தல், மேய்ச்சல் நிலங்களை உருவாக்குதல்.
5. 🐔🐔🐤🐤🦢🦢
5–கோழி வாத்து வளர்த்தல்.
6. 🌲🌲🌳🌳🌴🌴
6–காடுகள் மரங்கள் வளர்த்தல்.
7.🕊️🦜🕊️🦜🕊️🦜🐦🐦
7–பறவைகள் வளர்த்தல்.
8. 🌹🌸🌸🌺🌺🌻🌻
8–பூந்தோட்டங்களை அமைத்தல்.
9.🍆🍆🥕🥕🥒🥒🍅🧅
9–காய்கறிகளை பயிறுடுதல்.
10. 🍉🍉🥭🥭🍌🍌🍇🍇
10. –பழவகை மரங்களை மேம்படுத்துதல்.
11. 🐠🐟🐬🦐🦐🐠🦈🦈
11–மீன் வளத்தை பெருக்குதல்.
13. 🐝🐝🐝🐛🐛🐛🦋🦋
13–தேனிக்கள், பட்டுபூச்சிகள் வளர்த்தல்.
14. 🌨️⛈️🌨️⛈️🏔️⛰️
🏞️🛀🏞️🛀🚣🚣
14–இயற்கை வளங்களை காத்தல்.
15..🏋️🏋️⛹️⛹️🚴🚴🤼🤼
15–உடற்பயிற்ச்சி கூடங்கள் மற்றும் விளையாட்டு பூங்காக்களை அதிகப்படுத்துதல்.
எல்லாம் அண்ணனால் தான் முடியும். திமுக, அதிமுக, பாஜக தம்பிகளா , உன்னால முடியாது தம்பி.
🦙🐃🐔🦢🐤🕊️🦜🐠🦈🦐🐝🐛⛰️🏔️🌴🌳🌲🏞️🌨️⛈️🍉🥭🍌🌽🥜🥒🥕🌶️🍆🍅🧅🧄–
இவைகளின் வளர்ச்சியே நாம் தமிழர் கட்சியின் லட்சியம். வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு.
💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
நல்ல மனிதர் தலைவர்
பத்திரிகை நண்பர்களே களைத்து விட்டனர் காணும் அண்ணா முடித்து கொள்ளலாம் என கெஞ்சு கின்றார்கள்
நாம் தமிழர் வெல்லும்
இவரை தவிர விளக்கம் தரும் தலைவர் தமிழ் நாட்டில் இருக்கிங்களா
மரம் மண்ணின் வளம் அதைக் காப்பதே தமிழரின் அறம்
இந்த நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளன் அரசியல்வாதி என்றால் அது அண்ணன் சீமான் அவர்கள் மட்டும்தான் 🎉❤❤❤❤❤❤❤
தமிழ் தேசம் வளரட்டும் நாம் தமிழர்
காடுகள் மீது மேகங்கள் கொண்ட காதலின் குழந்தையாக வான் மழை பொழிகிறது
2026-En annan seeman daan tamilnadu chief minister NTK 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
தமிழ் நாட்டில் உண்மை யான மனித நேய தலைவர் செந்தமிழன் சீமான் மட்டுமே நாம் தமிழர் நாகப்பட்டினம்
நாம் தமிழர் 🎉❤