22-05-2022 தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் நினைவேந்தல்
Contact us to Add Your Business
அறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட ஈகியர் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – தலைமை அலுவலகம் (சென்னை) | நாம் தமிழர் கட்சி
மே-22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 22-05-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் வீரவணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாக உணர்வெழுச்சியுடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
வீர வணக்கம். தமிழர் உயிர், விலை கொடுத்து தெலுங்கர்கள் ஆட்சி இன்று, தமிழர் உணர்ந்து ஆட்சி அமைக்க பாடுபடுவோம் என்று சபதம் செய்து கொள்ள வேண்டும் நாம் தமிழர்.
நினைவலைகளுக்ள் எம் தாய் தமிழ் உறவுகள் விழித்தெழு தமிழா
வீர வணக்கம்
தமிழ் உறவுகள் விழிப்புணர்வு பெற்று, இந்த ஏமாற்று திராவிட கட்சிகளிடமிருந்து நம் மக்களின் உரிமைகளை மீட்கவும் நம் மக்களின் நலனை பாதுகாக்கவும், நாம் தமிழர் ஆட்சியின் அவசியத்தை உணர வேண்டும்.
அண்ணனின் ஒவ்வொரு பேட்டியின் போதும் அருகில் அதே கட்சியின் முண்ணனி தலைவர்களே இருப்பதை பார்க்க முடிகிறது… அவர்கள் ஏற்கனவே மக்களிடம் அறிமுகம் ஆனவர்கள்… அடுத்த கட்ட தலைவர்கள், தம்பிகள்,தங்கைகளை அருகில் நிற்க வைத்தால் கட்சியின் வளர்ச்சிக்கு உதவும்
கோபிசெட்டிப்பாளையத்திலிருந்து,
நாம் தமிழர் கட்சி….
தமிழினமாக ஒன்றுபடுவோம்
தமிழ் மண்ணை மீட்ப்போம்…..
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட ஈகியர் வீர வணக்கம்.
நாம் தமிழர் ?⚔?? கட்சி வெல்லுவோம்
நாம் தமிழர்
வீர வணக்கம் வீர வணக்கம் ✊️✊️
சேலத்தமிழன்
நாம் தமிழர் ???
வீரவணக்கம் வீரவணக்கம்
நம் ஈகியர்களுக்கு வீர வணக்கம்???????????????????நாம் தமிழர்
வீர வணக்கம் வீர வணக்கம் நாம் தமிழர் தஞ்சை
நாம் தமிழர்
வீரவணக்கம் வீரவணக்கம்
வீர வணக்கம்
தேதியை மாற்றுங்கள் அண்ணா
வீரவணக்கம்
தன் வீட்டுக்காரனாக இருந்தால் வீட்டை பாது
காப்பான். வாடகைக்கு
இருப்பவன் வீட்டை எப்படி
பாதுகாப்பான்.
Every business and religious activities are against Tamil Nadu.
நாம் தமிழர் ??