16-03-2023 புழல் சிறை | தலைமைஅலுவலகத் தற்காப்புப் போராட்டத்தில் சிறைசென்ற நால்வர் பிணையில் விடுதல
Contact us to Add Your Business
கடந்த 06-03-2023 அன்று காவல்துறையின் தடுப்பை மீறி, நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் மீது ஆதித்தமிழர் கட்சியினர் கற்கள் வீசி தாக்குதல் தொடுத்தபோது, தடுத்து நிறுத்த முயன்ற நாம் தமிழர் கட்சியினர் மீது ஆளுங்கட்சி திமுகவின் அழுத்தம் காரணமாக நாம் தமிழர் நிர்வாகிகள் இடிமுரசு, வசந்தபாலன், அல்லிமுத்து, சதீஷ் ஆகிய 4 பேரின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு புனையப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறையினர் மற்றும் வழக்கறிஞர் உறவுகளின் சீரிய முயற்சியினால் 15-03-2023 அன்று திருவள்ளூர் நீதிமன்றத்தில் நால்வருக்கும் பிணை கிடைத்துள்ளதின் பேரில் நேற்று 16-03-2023 மாலை நால்வரும் சிறைமீண்டு வெளிவந்தனர்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
விழித்துக்கொள்வோம்
நாம் தமிழர் கட்சி அரியணை ஏற ஒன்றிணைவோம் ???
சிறைக்கு சிரித்துகொண்டு போனோம், சிறை மீண்டு சீற்றத்துடன் எழுவோம். நாம் தமிழர்?.
புரட்சி வாழ்த்துகள் !
இனம் ஒன்றாவோம்
இலக்கை வென்றாவோம்
நாம் தமிழர் !
காவல்துறை, சட்டத்துறை தன் கடமையை செய்தது போல, நாம் தமிழர் கட்சியும் தங்கள் கடமையை சரியாக செய்வதைக் கண்டு மனமகழ்வு ஏற்படுகிறது….. ???????
நாம் தமிழர் ❤
சிறை பொரிக்கிகளை சிதைக்கும் போராளிகளை செதுக்கும் தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்??
நாம் தமிழர் தம்பிகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்! அடக்குமுறைக்கு எதிராக துணிந்த நின்ற புரட்சி வீரர்களுக்கு வாழ்த்துக்கள்!
நாம் தமிழர் ???
பிற மொழியாளர்கள் ஒன்றாக இணைகிறார்கள் தமிழர்களே நீங்கள் ஒன்றாக இணையுங்கள் தமிழர்களாக நீங்கள் ஒன்றாக இணைந்து விட்டது தெரிந்தாலே அவர்கள் தங்கள் வாலை சுருட்டிக் கொள்வார்கள் பிறமொழி யாளர்களை எதிர்த்துப் போராடுவதை விட தமிழர்கள் ஒன்றாக இணைவது தான் நமக்கு பெரிய பலமாக இருக்கும்
என் உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்
நிகழ்வை ஒருங்கிணைத்த ஒருங்கிணைப்பாளர்களுக்கும் களத்தில் வலிமை சேர்த்த உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்களும் நன்றியும்???
ntk Anna seeman revolutionary man is near future of Tamil nad people remember a man with high vision for Tamil desiam people
வாழ்க அனைவரின் ஒற்றுமை
ஒற்றுமை பேராயுதம் ❤️
புரட்சி வாழ்த்துகள் உறவுகளே ???
தமிழ்த்தாய் வாழ்க ???? தலைவர் பிரபாகரன் வாழ்க ????
நாம் தமிழர்
புரட்சி வாழ்த்துகள் !
இனம் ஒன்றாவோம்…NTK Saudi Arabia
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் ?????????????????????????
சும்ம்ம்ம்ம்ம்மா அதிருதில்ல! இன்னமேதான் ஆட்டமே யிருக்கு ராசா!
இது முடிவில்ல ராசா,இன்னமே தான் அதிரடி ஆட்டமே !