14-02-2022 சீமான் பரப்புரை | காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம
Contact us to Add Your Business
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19 அன்று, ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தொடர் பரப்புரை மேற்கொள்ளவிருக்கின்றார். ?நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்-2022
?தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் அவர்களின் இன்றையப் பரப்புரை?
14-02-2022 காலை 10 மணி
ஜே சி திருமண மண்டபம்
நேதாஜி நகர்
காஞ்சிபுரம்
மாலை 05 மணி
சுப்பராயுலு ரெட்டியார் திருமண மண்டபம்
கடலூர்
இந்நிகழ்வு நாம் தமிழர் கட்சி வலையொலி பக்கத்தில் நேரலை செய்யப்படும்:
நேரலை இணைப்பு:
Subscribe
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நாம் தமிழர் நிச்சயம் வெல்லும்
நாம் தமிழர் நாமே தமிழர் ????? புரட்சி வெல்லும் நாளை அமையும் நாம் தமிழர் அரசு சொல்லும்
நாம் தமிழர்
????????
??????????
????????????
????????????
???????
சிறப்பு
Vela thanni eiyarkai nalla sugadharam nalla unavu
Erukka vedum
Seeman annaku ottu podunga
Pothum maana thamizha va ?????
நேரலையின் ஒலியை சரி செய்யவும்
சத்தம் நேரலையில் சரி இல்லை
S
?super?
கானொளி பதிவு ஆசிரியர் அவர்கள் கவனத்திற்கு…. கானொளியில் எப்போதும் மேடையில் பேச கூடியவர்களை மட்டும் காண்பிக்கிறீகளே…மேடையின் முன் அமர்ந்திருப்பவர்களையும் காண்பியுங்கள் கூட்டத்தையும்…… முன் இருப்பவர்களின் பாவனைகளையும் காண்பியுங்கள் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்தையும் காண்பியுங்கள் எல்லோரும் அண்ணனிடம் நின்று புகைப்படம் எடுக்க முடியாது கானோளியில் தெரியட்டும்….
நாம் தமிழர்….
உதாரணம் 2021 தேர்தலி்ல் அண்ணன் மதுரையில் பேசிய கானோளி news7 ஊடகம் ஒளிபரப்பியதையும் பாருங்கள் நீங்கள் ஒளிபரப்பியதையும் பாருங்கள்… நாம் தமிழர்…..
No Sound
Ipo paarunga
Ltte
நாம் தமிழர் கட்சி Bjp யின் b team என்று சொல்லாமல் சொல்கிறார்