14-02-2022 சீமான் செய்தியாளர் சந்திப்பு | கடலூர் அரியலூர் விழுப்புரம் மாவட்ட வேட்பாளர் அறிமுககூட்
Contact us to Add Your Business
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19 அன்று, ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தொடர் பரப்புரை மேற்கொள்ளவிருக்கின்றார். ?நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்-2022
?தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் அவர்களின் இன்றையப் பரப்புரை?
மாலை 05 மணி கடலூர், அரியலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட வேட்பாளர் அறிமுகக்கூட்டம்
சுப்பராயுலு ரெட்டியார் திருமண மண்டபம்
கடலூர்
இந்நிகழ்வு நாம் தமிழர் கட்சி வலையொலி பக்கத்தில் நேரலை செய்யப்படும்:
நேரலை இணைப்பு:
Subscribe
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் கட்சியின் பிள்ளைகள் எல்லோரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
30 லட்சம் பேர் ஓட்டுக்கு பணம் வாங்காமல் ஓட்டு போட்டால் அவர்கள் யார் என்று சிந்தியுங்கள் சகோதரர்களே தலை நிமிர்ந்து நில் தமிழா அது எந்த கட்சி சிந்தியுங்கள் சகோதரர்களே
எப்படியாவது நல்லது நடந்தால் சரி
உறவுகளுக்கு புறசிகர வாழ்த்துக்கள்.