12-12-2021 சீமான் கண்டனப் பேருரை – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை வள்ளுவர்கோட்டம்
Contact us to Add Your Business
20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய முடியாது என அரசாணை வெளியிட்டுள்ள திமுக அரசின் மதவாதப்போக்கைக் கண்டித்தும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 30 ஆண்டுகளாகச் சிறைக்கொட்டடியில் வாடும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய 161வது சட்டப்பிரிவின்படி மாநில அரசுக்கே அதிகாரமிருக்கும்போது குடியரசுத்தலைவருக்குக் கடிதமெழுதி மாநிலத் தன்னுரிமையையும், தன்னாட்சியையும் காவுகொடுத்திருக்கும் திமுக அரசின் வஞ்சகப் போக்கைக் கண்டித்தும், எதிர்வரும் 12.12.2021, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில், சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
நாம் தமிழர் கரூர் அடுத்த தலைமுறையாவது நன்றாக இருக்கவேண்டும் என்பது தான் நாம் தமிழர்
Unity is Strength. விரைவில் நாம் தமிழர்களாய் ஒன்றிணைவோம். நிச்சயமாக இது நிறைவேறும். மக்கள் எதிர்பாராத நேரத்தில், நாம் தமிழர் கட்சி வென்று வாகை சூடும் காலம், வெகு அருகில் உள்ளது.
?நாம் தமிழர் ?
வனவேங்கைகள் கட்சி நாம் தமிழர் கட்சியோடு கூட்டணியா பெருமிதம் அடைகிறேன்
அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்தால் மட்டுமே எதிர் காலம்!
Yes ?
Correct, Honorable seeman is in the right move.
சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் சொல்வது உண்மை தான்
புரட்சி மட்டுமே நாம் தமிழர்
தமிழர்களுக்கு காங்கிரஸ் போன்ற பெரிய கட்சிகள் செய்த துரோக வரலாறு ஒருபோதும் மன்னிக்க கூடாது
உறவுகளே ஒன்றுபடுங்கள் நமது உறவுகளுக்காக நாம் தமிழராய்
அண்ணன்சீமான்அருமை
நாம் தமிழர்??✌?✋??
தமிழ் இனமே ஒன்று சேர் .தமிழர்களே சாதி மத பேதமின்றி அனைவருக்கும் இனைந் போராடுவோம் ??????????????
Pls All Tamilans support brother seeman, unite togather you will succeed, May All the Tamilans have a Blissful live
நடந்த நிகழ்வுகளை காலத்தில் சொன்னால் நன்றாக இருக்கும்
திமுக அரசு மீது வழக்கு போடுங்கள் அண்ணா
தமிழ் நாட்டின் கடைசி நம்பிக்கை
நாம் தமிழர் ????
இஸ்லாமிய கிருத்துவ உறவுகளே இனியேனும் உணருங்கள் உங்களுக்கான பாதுகாப்பு நாம் தமிழர் கட்சி மட்டுமே…
எங்கள் அண்ணன்
Seeman is a great man, tamil nadu people don’t miss him – New Delhi student