Login

Lost your password?
Don't have an account? Sign Up

09-04-2026 | இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி |சீமான் தேர்தல் பொதுக்கூட்டம்

Contact us to Add Your Business

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

சட்டமன்ற தேர்தல் 2026 பங்குனி-26 | 09-04-2026 | வியாழக் கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்

காலை -10.00 – 10.30 மணி – வாகனப் பரப்புரை – கிள்ளியூர் – கருங்கால்
காலை -11.00 – 11.30 மணி – வாகனப் பரப்புரை – தக்கலை
மாலை -04.00 – 04.30 மணி – வாகனப் பரப்புரை – ஆரல்வாய் மொழி
மாலை -05.00 – 06.00 மணி – பொதுக்கூட்டம் – நாகர்கோவில்
இரவு -07.00 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – வள்ளியூர்

மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"

அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

17 comments

  1. @vijaykumarramaswamy7464

    என் வாக்கை நான் புதுச்சேரியில் நாம் தமிழற்கு முத்தியால்பேட்டை தொகுதியில் பாரீனா பேகத்திற்கு 9.4.2026 அன்று செலுத்திவிட்டேன் நம் வீட்டு பெண்கள் பாதுகாப்பிற்கு நாம் தமிழற்கு வாக்கு செலுத்துங்கள் அண்ணன் தம்பிகளே அக்கா தங்கைகளே

  2. @manasagovindan622

    உங்கள் நம் நாட்டின் பாதை வலுவு பெற ஒரு வேண்டுகோள்: ஊழல் லஞ்சம் ஒழுக்கம் கட்டுப்பாடு அறிவு சமூகம் விஞ்ஞானிகளும் உழைப்பாளிகளும் எந்த வேலையாக இருப்பினும் அதில் கெளரவம் தரும் மனநிறைவும் அந்த மனநிறைவை மக்களுக்கு சம்பளத்திலோ, ஒருவன் வாழ்க்கை லட்சியத்திலோ, ஒருவன் விருப்பதிலோ, சார்ந்து இருக்குமென்றால் மக்கள் எந்த வேலைக்கும் சரி என்று சொல்வார்கள்.
    புரட்சி வெல்லட்டும்
    ❤❤❤❤❤❤❤❤

  3. @தமிழ்மாவீரர்கள்

    தாய்மொழி (தமிழ்) மூலம் கல்வி
    எல்லோருக்கும் தரமான இலவச கல்வி
    இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குதல்

  4. @vina6418

    45.26 இப்படி தான் மலேசியாவில் மின் இணைப்பு கொடுக்கிறார்கள்
    நான் மலேசியா வந்து 12 ஆண்டுகள் ஆகிறது ஒரு முறை கூட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது இல்லை

  5. @satnamsingh4037

    it’s remarkable to note that NTK secured approximately 8.5% of the total votes, amounting to nearly 36 lakes of votes. This substantial support signifies a strong foundation for future efforts.
    Building on this momentum, I believe that if each of these 36 lakes can mobilize just 3 votes, NTK can easily ascend to a position of power. This approach offers a straightforward and achievable pathway to strengthen our influence and secure a decisive victory.

  6. @manasagovindan622

    உங்கள் நம் நாட்டு நலம் விரும்பியாக ஒரு வேண்டுகோள்:
    உங்கள் மீது அநேக நல்ல கருத்துக்கள் இருந்தும், உங்கள் மீது தேவையற்ற பயமும் தயக்கமும் குழப்பமும் வருவதற்கு காரணம் பிரபாகரன் வழியே கொண்டு செல்லும் பற்றிய அச்சம் தரும் காட்டமான அதிகார ஆட்சி முறை , சுட்டுக் கொல்லும் தண்டனை, மீனவர்களிடம் துப்பாக்கி, பச்சை மட்டை அடி போன்ற பேச்சுக்கள் சற்று தவிர்க்க வேண்டிய அணுகுமுறை தேர்தல் காலத்தில்
    வேண்டாம். 🙏🙏🙏
    புரிந்து கொண்டால் வெல்வீர்கள் வளர்வீர்கள். மக்கள் ஒரு ஒரு அடியாக வருவதற்கு பதிலாக தாண்டி உங்களிடம் வருவார்கள்.
    புரட்சி வெல்லட்டும் நாம் தமிழர்
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  7. @anbukishore7148

    *நாம் தமிழர் கட்சியின் ஓட்டு %*
    🙏🙏🐅🙏🐅🐅🐅🐅🙏🙏
    *2016-சட்ட தேர்தல். 1.1%*
    *2019-பாராளு.தேர்தல் 3.1%*
    *2021-சட்ட தேர்தல். 6.8%*
    *2024-பாராளு.தேர்தல் 8.22%*
    *2026-சட்ட.தேர்தல் 22.22%*
    ——————————-

    *2026 தேர்தலில் நாம் தமிழருக்கு கிடைக்கும் வாக்குகள்*🐅🐅🐅🐅🐅🐅

    1.*ஆதிதமிழர் பறையர்,….2.5%*
    2.*தமிழ்குடி+பிறமொழி.2.25%*
    3.*வன்னியர்,…………………2%*
    4.*தேவேந்திரகுலவேளாள்,.2%*
    5.*தேவர்,……………………..2%*
    6.*இஸ்லாமியர்,……………..1%*
    7.*நாடார்,………………………1%*
    8.*கோனார்+உடையார்,….0.5%*
    9.*பிள்ளை+முதலியார்,..0.25%*
    10.*கவுண்டர்,……………0.25%*
    11.*பரவர்,…………………0.25%*
    *2024 தேர்தல்*…………..8.22%*
    ———-
    *2026 தேர்தல்-22.22%*

    *2026*
    *சட்டமன்ற தேர்தல்,22.22%*

  8. @IndhuSri-i4b

    அறந்தாங்கி தொகுதியில் உள்ள கிராமப்புற பகுதிகளுக்கு NTK சார்பில் யாரும் வந்து வாக்கு கேட்கவில்லை என்று இங்குள்ள பெரியவர்கள் கூறுகிறார்கள்.
    NTKக்கு வாக்களிக்க சொல்லியிருக்கிறோம். அதனால் யாராவது வந்து வாக்கு கேளுங்கள்.Give focus on the village side also.. Because youngester only know about the ntk Idealogy

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*