Login

Lost your password?
Don't have an account? Sign Up

09-04-2026 | ஆரல்வாய் மொழி சட்டமன்றத் தொகுதி | சீமான் வாகனப் பரப்புரை | நாம் தமிழர் கட்சி

Contact us to Add Your Business

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

சட்டமன்ற தேர்தல் 2026 பங்குனி-26 | 09-04-2026 | வியாழக் கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்

காலை -10.00 – 10.30 மணி – வாகனப் பரப்புரை – கிள்ளியூர் – கருங்கால்
காலை -11.00 – 11.30 மணி – வாகனப் பரப்புரை – தக்கலை
மாலை -04.00 – 04.30 மணி – வாகனப் பரப்புரை – ஆரல்வாய் மொழி
மாலை -05.00 – 06.00 மணி – பொதுக்கூட்டம் – நாகர்கோவில்
இரவு -07.00 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – வள்ளியூர்

மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"

அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

20 comments

  1. @lk0916thinesthines

    தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தை பார்த்தால் தமிழ்நாட்டு மக்கள் விழிப்படைந்து விட்டார்கள் இம்முறை நாம்தமிழர்கட்சி வெற்றிபெறும் வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  2. @lk0916thinesthines

    தமிழர்கள் வெல்லப்போகிறர்கள் தமிழா எழு புரட்சிசெய் வெல்வான் விவசாயி நாம்தமிழர் நாம்தமிழர் என்று புரட்சிசெய்🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯

  3. @ayyanarclasses6511

    நன்றி பாசமுள்ள சீமான் அண்ணன் ஆரல்வாய்மொழி ஊரில் போய் பிச்சராம் செய்துக்கு

  4. @ManiKandan-j8y2i

    தமிழ்நாட்டில் நாம் தமிழர் ஆட்சி வரவேண்டும் அது குமரியில் இருந்து வெற்றி மாலை சூட வேண்டும் நாம் தமிழர்

  5. @baskarans7355

    இது நமது அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் பேச்சு அல்ல வீச்சு உரை இந்த தொகுதி மக்கள் சகோதரி மரிய ஜெனிபர் அவர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் நாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்டம் கிழக்கு

  6. @lesoiseauxouvertsdesailes

    எமது உயிரிலும் மேலான மக்களே இது உங்கள் பாதுகாப்பை வலுப்படுத்த நாம் தழிழர் நாடலுமன்றம் செல்ல உங்கள் செல்ல சுட்டுவிரல் விவசாயிக்கே மக்கள் எளிச்சி வாக்கு ஏர் விவசாயிக்கு நாம் தழிழர்

  7. @Ramakrishnan-k4j

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை உரிமைகளை மீட்டு எடுப்போம் நாம் தமிழர்

  8. @வாசிம்கான்மு.ரா

    ​​திராவிடத்தை, ஆரியத்தை, திரைக் கவர்ச்சியை புறம் தள்ளுவோம். தமிழ்த்தேசிய தமிழராய் எழுவோம்

  9. @satsan4580

    இந்த கூட்டத்தில் உள்ள இளைஞர்களை பார்க்கும் போது அவர்கள் முகத்தில் ஒரு தெளிவு தெரிகிறது. நிச்சியம் ஜெனிபர் வெல்வது உறுதி.

  10. @jrvinoth3002

    🔥மண்ணுக்கான மக்களுக்கான அரசியல் செய்வது நாம் தமிழர் கட்சி மட்டுமே ❤ ஜாதி மதம் என‌ பிரித்து அந்நியர் வளமாகவும் வஞ்சகமாகவும் ஆண்ட வரலாறு முடிந்து தமிழர் மண்ணில் தமிழ் தேசியம் வெல்வது உறுதி 💪🐅🐅

  11. @vijaykumarramaswamy7464

    Akka Maria jennifer நிச்சயம் மகத்தான வெற்றி அண்ணன் சீமான் 2026il வெற்றி பெற்று புரட்சி செய்வார்

  12. @Kadali-q8e

    தமிழகத்திலேயே கல்வியில் சிறந்த மாவட்டம் கன்னியாகுமரி. அதனாலதான் மற்ற பகுதிகளைவிட கன்னியாகுமரி மக்கள் அரசியல் விழிப்புடன் இருக்கிறார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*