06-02-2026 சீமான் சிறப்புரை | மாநில நிர்வாகக்குழுக் கலந்தாய்வு | சென்னை – போரூர்
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



இந்த முறை என்னால் குறைந்தபட்சம் 50 ஓ ட்டுக்கள் வரும்
35 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் ஒவ்வொருவரும் 5 ஓட்டுகள் சேகரித்தா 2 கோடி வாக்காக மாறும் நாம் தமிழர் ஆட்சிக்கு வரும்
Ntk🌟ntk🌟ntk👍👍💪💪
நாம் தமிழர்
தமிழ் தாய் வாழ்க
தலைவர் பிரபாகரன் வாழ்க
35 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் ஒவ்வொருவரும் 5 ஓட்டுகள் சேகரித்தா 2 கோடி வாக்காக மாறும் நாம் தமிழர் ஆட்சிக்கு வரும்
நமது அரசியலை மக்கள் உள்வாங்க தொடங்கிவிட்டால் இதுவரை எந்த கட்சிக்கு ஆதரவாக இருந்தாலும் இந்தமுறை அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் நாம் தமிழருக்கு வாக்களிக்க மறைமுகமாகவும் நேரடியாகவும் சொல்வார்கள். ஊடகங்கள் தவிர்க்கலாம் அண்ணன் சீமான் முன்வைக்கும் அரசியல் மக்களுக்கு தெரிய வருகையில் அவர்களாலேயே தவிர்க்க முடியாது. @Vairam-f2n
பேரன்பும், பெருங்கோபமும் கொண்ட மக்கள் தலைவன் சீமான் 🔥🔥🔥
❤❤❤❤💪💪💪💪💪💪
NTK ❤❤❤
என் குடும்ப வாக்கு 55 நாம் தமிழர் கட்சி
வெல்லப்போறான் விவசாயி 🔥🔥🔥NtK2026💪
❤
NTK…..🎉
🎉🎉🎉🎉🎉
இந்த முறை நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி
அண்ணன் அர்ப்பணிப்பு அருமை,,,,,,,, நான் தமிழன் ,,,,,,,,
NTK
Super🎉❤
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ அனைத்து உயிர்களுக்கும் அரசியல் செய்வோம் காரணம் இந்த உலகம் மனிதனுக்கு மட்டுமானதில்லை. எல்லா இனத்தவருக்கும் உண்மையாய் இருப்போம் தமிழ் இனத்தவருக்கு உயிராய் இருப்போம். எதிரிகளை துணிந்து சந்திப்போம், துரோகிகள் யாராக இருந்தாலும் அழித்தொழிப்போம் அதிலும் தமிழ் துரோகிகளை வேரறுப்போம்.
Ennal 20 vote
ஒரு தலைவரின் பேச்சு என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்… இந்த ஒரு மணி நேரம் 47 நிமிடம் காணொளியை ஒரு நிமிடம் கூட சலிப்பை ஏற்படுத்தாமல் அனைத்து தத்துவத்தையும் செயல்முறை திட்டங்களையும் தெளிவுபட விளக்கினார் நம் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் ❤❤👍🏻
❤❤❤❤