04-04-2026 | கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி | சீமான் வாகனப் பரப்புரை | நாம் தமிழர் கட்சி
Contact us to Add Your Business
🔴நேரலை 04-04-2026 | கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி | சீமான் வாகனப் பரப்புரை | சீமான் LIVE
🔴நேரலை 04-04-2026 | கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி | சீமான் வாகனப் பரப்புரை | நாம் தமிழர் கட்சி
🔴நேரலை 04-04-2026 | கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி | சீமான் வாகனப் பரப்புரை | எங்கள் தேசம்
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
சட்டமன்ற தேர்தல் 2026 பங்குனி-21| 04.04.2026 |சனிக் கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்
காலை – 10.00 – 10.30 மணி – வாகனப் பரப்புரை – கிருஷ்ணராயபுரம்- சித்தளவாய்
பிற்பகல் – 11.00 – 11.30 மணி – வாகனப் பரப்புரை – குளித்தலை –
பிற்பகல் -12.00 – 12.30 மணி – வாகனப் பரப்புரை – மண்ணச்சநல்லூர் – சமயபுரம் சந்திப்பு
மாலை – 04.00 – 04.30 மணி – வாகனப் பரப்புரை – திருச்சி கிழக்கு – மரக்கடை mgr சிலை சந்திப்பு
மாலை – 05.00 – 05.30 மணி – வாகனப் பரப்புரை – லால்குடி – லால்குடி ரவுண்டானா
இரவு – 07.00 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – அரியலூர்
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நாம் தமிழர்கள் வெல்லும் ஏர்கலப்பை விவசாயி சின்னம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Vivasayee nandraga vaza vivasayam thamiznatil sezikka makkale, thamizargale , thaai thamiz uravugale ungal vaakai Thiru seemanin katchiyana nam tamilar katchikku vivasayee chinnathil vaakaliyungal piragu paarungal tamiznatin thalaiezuthai maatrathai. Maatram kandippaga vendum indha therthalil. Jai seeman jai jai seeman. Jai thiruchi Saravanan. Jai jai thiruchi Saravanan.
Super da tampy Super Canada Kumar valka naam tamilar ❤❤❤❤❤❤
Thamizargal munnera thamiznadu munnera ungal vaakai Thiru seemanin katchiyana nam tamilar katchikku vivasayee chinnathil vaakaliyungal piragu paarungal tamiznatin thalaiezuthai maatrathai.
Makkalukku makkalatchi kodukka naam thamizar katchikku vaakaliyungal
Sarayam, kallasarayam, ganja culture ozikka NTK katchikku vaakaliyungal.