?05-01-2023 சீமான் கண்டனவுரை | செவிலியர்கள் போராட்டம் | MRB Covid Nurses Protest Seeman LIVE
Contact us to Add Your Business
?நேரலை:
முக்கிய அறிவிப்பு:
செவிலியர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில்
செந்தமிழன் சீமான் பங்கேற்பு
(சன. 05, சென்னை வள்ளுவர்கோட்டம்)
மருத்துவப் பணியாளர் தேர்வு (MRB) மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில், கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் பணியமர்த்தப்பட்ட 2472 செவிலியர்களை பணிநீக்கம் செய்யும் அரசாணையைத் திரும்பப் பெறக்கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று 05-01-2023 காலை 09 மணிமுதல் மாலை 6 மணிவரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
செவிலியர்களின் இப்போராட்டத்தில் இன்று மாலை 03 மணியளவில்,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் முழு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பங்கேற்று, செவிலியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றவிருக்கிறார்.
#tnfishermen #SrilankaNavy #economiccrisis #TamilFishermen #varisu #thunivu #udhayanidhistalin #kaparavanan #tnpolitics #tamilnewslive #tamillivenews #pongalrelease #keralapolitics #ummanchandi #pinarayivijayan #tncm #seemanfieryspeech2023
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2023 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2023
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2023 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
இது தமிழர் இனத்தின் பிரச்சனை அனைத்தும் மக்களும் உறுதுணையாக நின்று போராட வேண்டும் ஒவ்வொரு தமிழர்களும் இன உணர்வு கொண்டு சீமானுக்கு ஆதரவு கொடுத்தால் அனைவருக்கும் வாழ்வு உண்டு
நாம் தமிழர். புரட்சிவென்றேதீரும்.
தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன்.
எல்லாத்துக்கும் போராட்டம் செய்து தான் பெறவேண்டும் என்பது நம்ம தலையெழுத்து ???திராவிட ஆட்சி ஒழித்தால் தான் சரியாகும் ????
விழித்எலு தமிழா ?????
????????
நான் சொன்னது இந்த விடியாத அரசை இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்
நாம் தமிழர் கட்சி வெல்லும் ❣️❣️?
அருமையான கருத்துள்ள பேச்சி இந்த ஒப்பந்த நடைமுறையை மாற்றி குறைந்த சம்பளம் கொடுத்தாலும் அரசு பணி தாருங்கள்
அண்ணா நிச்சயமாக அடுத்த முதல்வர்
நாம் தமிழர் புரட்சி வெல்க❤
நாம் தமிழர்???????
நாம் தமிழர்
இந்த விடியாத ஆட்சியில் இன்னும் எவ்வளவு நாட்கள் வரை நாம் போராடி கொண்டு இருப்பது முடியவில்லை என்றால் உடனே.நீங்கள்.
எல்லோரும் சேர்ந்து வீட்டிற்கு சென்று விடுங்கள் அது தான் ஒரே தீர்வு
Anna your speech great absolutely true handsup you ??????
அருமை அண்ணா
நாம் தமிழர் ..??? சீர்காழி சட்டமன்ற தொகுதி
Seeman should become CM of Tamil Nadu….
நம்பிக்கை நட்சத்திரமே??
Naam thamilar????????
நாம் தமிழர்
நாம் தமிழர் இருகூர்