? நேரலை: 09-05-2022 சென்னை: வீடுகள் இடிப்பு – தீக்குளித்த முதியவர் குடும்பத்திற்கு சீமான் ஆறுதல்
Contact us to Add Your Business
அறிவிப்பு: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று (09.05.2022) காலை 10 மணிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அரசியல் வழக்கிற்காக நேரில் முன்நிற்கவிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து, காலை 11 மணி அளவில் ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிக்கப்படுவதை கண்டித்து தீக்குளித்த முதியவரின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவிப்பதோடு, அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களையும் சந்திக்கவிருக்கிறார்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



, விரைவில் திருவொற்றியூரில் எங்கள் அண்ணன் எம்எல்ஏவாக இருந்திருந்தால் இந்த நிலையை மக்களுக்கு வராது
தமக்கான தலைவனைத் மக்களே அடையாளம் கண்டுகொண்டு ஆகனும்.
நாட்டை ஆட்சி செய்யும் தலைவன் நடுநிலை தவறாமல் நேர்மை முறையில் ஆட்சி செலுத்த வேண்டும். அவ்வாறு ஆட்சி புரிபவன், வாழும் குடிமக்களுக்கு, இறைவனுக்கு சரி நிகராக போற்றப்படுவான்….ஆனால் விடியாத அரசு?
விடியல் ஆட்சியில் ஆதித்தமிழனுக்கு மட்டும் விடிவில்லை.
இன்னும் திராவிட காட்சிக உங்கள் ஓட்டு சிந்தித்துப் பாருங்கள்
விடியல் ஆட்சியில் அனுபவித்து ஆகவேண்டும்
இன்னும் நான்கு வருடம் அனுபவித்து ஆகவேண்டும் பாவப்பட்ட மக்களே விடியல் ஆட்சியின் பரிதாபங்கள்.
Edugal never change again DMK ku
*CONGRATULATIONS NTK SIR SEEMAN* The BEST POLITICAL LEADER And BEST POLITICAL ORATOR IN TAMIL NADU
*1Os Of 1OOOs And 1OOOs And 1OOOs Of YOUTH Are JOINING NTK SIR SEEMAN* ONLY NTK SIR SEEMAN CAN SAVE TAMIL NADU SEEMAN
*This WHAT HAPPENS WHEN VOTE FOR CORRUPTED dhiraviDEN thiruDENgal dmk stalin* *MORE CASTASTROPHIC DISASTROUS CALAMITY*
*VOTE NTK SEEMAN*
தூக்கு மாட்டி சாவுங்க.. ஓட்டு போடுறது திமுகவுக்கு இதில சீமானிடம் கேள்வி வேற.
Exactly what you mean correct. This makkal never change .
அடுத்த தேர்தலில் அண்ணெசீமானுக்கு வாக்களித்தால்
நீங்கள் பாதுகாப்புடன் வாழ முடியும்.
It’s true ?
அதிகாரத்தை தெரிஞ்சே களவாணி பயலுகிட்ட கொடுத்துட்டு அதிகாரமற்ற ஒருவரிடம் வந்து புலம்புவது என்ன லாஜிக் ?
true
Super anna naam thamilar
?????? NTK TAMILAN VELLVAN ORANAL ??????
மக்களின் இந்த கண்ணீருக்கு அரசு பதில் சொல்ல வேண்டும்
மேதகு வே பிரபாகரன் அவர்களை நேரில் பார்பது போல் உள்ளது
இதுவும் திராவிட மாடலோ.
அண்ணனுக்கு ஒட்டு போடாம பிரசனை வந்தா மட்டும் அண்ணங்ககிட்ட உதவி கேட்டு வறீங்க ஞாயமா
நாம் தமிழர்
Worried to our native peoples sorrow…..Feeling heavy!!!!
This is secularisam (musilm leak, isis, iuml, pfi, sdpi, TnTj, christians union, vck all caste& religious partys alliance) and “dravida DMK “(against hindus)” tamilanisam”.
“Dravidan model da:”-however anyway come to money and any post only great achievement da…..gh