?நேரலை 26-11-2023 பம்மல் (பல்லாவரம்) தமிழர் எழுச்சி நாள் விழா – சீமான் சிறப்புரை | தலைவர் பிறந்தநாள்
Contact us to Add Your Business
நாம் தமிழர் கட்சி #tamilpoliticalnews #seemanfullspeech
#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அண்ணன் சீமான் காமராஜர் போல் வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி அணிந்து மரத்தமிழனாக வந்து நாம் தமிழர் கட்சி என்று தனித்துவமான அடையாளத்தோடு களம் காண்பது பெருமைக்குறியது புரட்சி வாழ்த்துக்கள் ❤
மறத்தமிழன்.
இனிய அகவை தின நல் வாழ்த்துக்கள் தலைவா ????
இந்த காணொளியை பார்க்கும் போது தலைவரின் செயல்பாடுகள் கண்களில் நீரை வரவழைத்து இன்னும் உத்வேகமாக செயல் பட மனதில் தையிரியத்தை வரவழைக்கிறது
இறைவரே எங்கள் அண்ணனின் பாசம் வாழ்க விவசாயம் வாழ்க
தங்கையின் வீரியமிக்க உணர்வு மிகுந்த பேச்சு
க சேலத்தமிழனின் வாழ்த்துக்கள் ??? நல் வாழ்த்துக்கள் ?????❤️???????❤️?
இறைவரே எங்கள் அண்ணன் கரிகாலன் இராஜராஜன் போல அன்பானவர் உங்கள் அருளோடு வாழ்க நன்றி
பாசமும் உயர்ந்த கரிகாலணாக இராஜராஜனாக அண்ணன் வாழ்க
தலைவர் பிரபாகரன் அவர்களின் அலையை கொண்டு செல்லும் சீமானுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
சென்ற நாடாளுமன்ற தேர்தலின் போது வெளிவந்த வந்தான் ஒருவன் பாடல் போலவே மிகவும் சிறப்பாக இருக்கும்.ஒலி ஒளி இரண்டும் சிறப்பு.
???❤️
தமிழ் Desiyam?? வெல்லும்
????????
இறைவரே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
69வது அகவை தினமான இன்று12 கோடி தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் மேதகு வே பிரபாகரன் வாழ்த்துக்கள். இரா.மனோகர்
அடுத்த ஆண்டு தலைவர் எழுபதாவது பிறந்த நாள் பொதுக்கூட்டம் உலகம் முழுவதும் குறைந்தது ஆயிரம் இடங்களில் நடத்துவோம்.
களஞ்சியம் ஈவேரா பேராண்டிக்கு கருப்பு சட்டை தான் பிடிக்கும் போல?????
தயவுசெய்து அண்ணனை பெருமை பேசுவது சரி அண்ணியார் புகழ்பாடுவது திராவிட கட்சி போல் அறங்கேரி கொண்டு இருக்கிறது தயவு செய்து திராவிட கட்சி போல் புகழ்ந்து தள்ளுவதை தொடரவேணாடாமே ஐயா நன்றி