?நேரலை: 25-05-2023 குன்றத்தூர் கரைமாநகரில் வீடுகள் இடிப்பு:பாதிக்கப்பட்ட மக்களுடன் சீமான் சந்திப்
Contact us to Add Your Business
அறிவிப்பு:
குன்றத்தூர் நகராட்சி, கரைமாநகரில் வீடுகள் இடிப்பு:
பாதிக்கப்பட்ட மக்களுடன் சீமான் சந்திப்பு
குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கரைமா நகரில் தனியார் நிறுவனத்திற்காக பூர்வக்குடிகளின் வீடுகள் இடிக்கப்படுவதானால், பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களை தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று
25-05-2023 காலை 10:30 மணியளவில் நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி, கோரிக்கைகளை கேட்டறியவிருக்கிறார்.
இச்சந்திப்பில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், உடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#seemanfullspeech
#tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் கட்சியின் தமிழ்த்தேசிய அரசியல் புரட்சி தான் தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் பாதுகாப்பு; இல்லையென்றால் தமிழ் சனங்க சாக வேண்டும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம் ?????????????????? ???❤❤❤???
????????????????????????? நாம் தமிழர்
எங்க அண்ணன்
❤❤❤
அண்ணன் நானும் குன்றதூருதான் இந்த மக்களை நம்பாதிங்க அவங்களுக்கு அன்பரசு சத்தியமூர்த்தி இவங்க இருக்காங்க
என்ன செய்யுறது? மக்கள்தான் மாறனூம்
அடுத்து சீமான்தான் முதல்வர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கே பன்னீர்செல்வம்
உங்களை பாக்காம விட்டுட்டேன் வருத்தமாக இருக்கு
மண்ணுகணவன். அண்ணன்
pallavaram to Kundrathur roadல கரைமா நகர் தான் கொஞ்சம் பெரிய சாலையா இருக்கும். இவனுங்க அத போயி விரிவாக்கம் பண்றேன்னு சொல்லும் போதே தெரியும் இது அந்த ஒற்றை எழுத்து நிறுவனத்துக்காகத் தான் இருக்கும்னு ???
Kaiyil adhigaram ilaamal verum aarudhal dhaan solla mudiyum
G square ku time sariilla
Ntk
Makal nandri ketavan na
Kasuk vaku podu dmk
சும்மா படுக்குறேன் படுக்குறேன் சொல்லுறீங்க போய் படுக்க மாட்றிங்க நானும் கலதுகளாம் பார்த்தா