🔴நேரலை 20-09-2025 பெரம்பலூர் | TNPSC முறைகேடுகளை கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்
Contact us to Add Your Business
சாதி ஒழிப்புக்காகவும், சமத்துவத்துக்காகவும் வாழ்நாள் முழுமைக்கும் போராடிய பெருந்தமிழர்! விளிம்புநிலை மக்களின் விடுதலைக்காகவும், உயர்வுக்காகவும் பாடுபட்ட புரட்சியாளர்! சமூகநீதிப் போராளி நம்முடைய தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக, புரட்டாசி 02 (18-09-2025) அன்று கிண்டியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தாத்தாவின் பெரும்புகழைப் போற்றும் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் 💪💪💪💪💪💪
நாம் தமிழர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருளுக்கு புகழ் வணக்கம்
❤❤❤❤❤
திராவிட கட்சிகளின் பினாமிகளாகிய கட்சி தேர்தல் ஆணையத்தால அங்கீகாரம் இழந்தனர். தன்கட்சி சார்பாக வேட்பு மனு தாக்கல் செய்யாது திராவிட மாடல் கட்சியின் அடிப்படை உறுப்பினராகி திராவிட மாடல் கட்சி என திராவிட மாடல் கட்சிசின்னத்தில போட்டியிட்டதால மோசடியாக மக்கள் சேவைக்கான கட்சியாக பதிந்து நிதி பெற்ற குழுக்கள் என ஜான் பாண்டியன் , ஜவாருகில்லா, தனியரசு , கருணாஸ், மற்றும் வரும்காலங்களில் கிருஷ்ணசாமி மனித நேய மக்கள் கட்சி , கமல் மக்கள் நீதி மய்யம், சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி, மற்றும் பல கட்சிகள் மோசடியான கட்சியாக பதிந்த பினாமிகள் என அங்கீகாரம் கட்சிகள் சொத்துக்களை இழந்து விடும் . மேற்படி கட்சியின் மோசடியினராகிய நிர்வாகிகளின் குடும்பத்தில் கணக்கில காட்டாத உயரிய சொத்துக்கள் நன்கொடை நிதி மோசடி குற்றங்களுக்கு சான்றாக அமையும் .
இதற்கு பெயர் தான் நல்லவன் போல நடித்து உடன் இருந்து குழிபறிக்கும் திராவிட மாடல் .
அடுத்த கட்ட நடவடிக்கையாக முறைகேடாக தாக்கல் செய்த , செயல்படாத வருமான வரி , வரவு செலவின அறிக்கை தாக்கல் செய்யாத அரசிடம் பதிந்த , பதியாத , இடை நின்ற இயக்கங்கள், சங்கங்கள், அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் , தனியார் மத அமைப்புகள், தனியார் மதம் சார்ந்த செய்கட்டு அமைப்புகள், ஊடகங்கள் மேற்படி நடவடிக்கைகளுக்கு உள்ளாகும்.
TNPSC TET நியமனத்தேர்வு மற்றும் இதர தேர்வு மூலம் பணியமர்த்தியவர்களில் போலி சான்றிதழ் அளித்து பணிநீக்கம் செய்யப்பட்ட நபர்களுக்கு பதிலாக உண்மையில் தேர்வான நபர்களை அந்த தொகுப்பு பணிமூப்பு BATCH SENIORITY மற்றும் இழப்பீடுடன் பணி நியமனம் அரசு செய்து உள்ளதா?
மோசடியாக அரசு பின்னடைவு காலி பணியிடமாக அறிவித்ததா?.