?நேரலை 14-03-2023 NLCக்கு துணைபோகும் திமுக அரசைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
Contact us to Add Your Business
விளை நிலங்களைப் பறிக்கும்
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்குத் துணைபோகும்
திமுக அரசின் எதேச்சதிகாரபோக்கைக் கண்டித்து
மாபெரும் ஆர்ப்பாட்டம்
சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏழை, எளிய மக்களின் நிலங்களை வலுக்கட்டாயமாக அபகரிக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்குத் துணை நின்று, காவல்துறையினரின் மூலம் அடக்குமுறைகளை ஏவி, அப்பாவி வேளாண் பெருங்குடி மக்களைக் கைது செய்யும் திமுக அரசின் எதேச்சதிகாரபோக்கைக் கண்டித்தும், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைக் கண்டித்தும்,
நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற 14-03-2023 பிற்பகல் 03 மணியளவில் கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பேருந்து நிறுத்தம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
செந்தமிழன் சீமான் தலைமையில்
மாபெரும் ஆர்ப்பாட்டம்
14-03-2023 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 03 மணியளவில்
இடம்:
சேத்தியாத்தோப்பு பேருந்து நிறுத்தம்
கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள புதுச்சேரி மாநிலம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், நாகை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்கள் ஒருங்கிணைக்கும் இம்மாபெரும் ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், வேளாண் பெருங்குடி மக்களும், பொதுமக்களும் பேரெழுச்சியாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் ?
நாம் தமிழர் ????
??????????????????????நாம் தமிழர்
நாம் தமிழர் ❤️
நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி ????????
நிலம் காப்பது, தலைமுறைகளின் வாழ்வை காப்பது ஆகும்….
நாம் தமிழர் வேதாரண்யம்
பூமிக்கு வெலியில் உள்ள ஆற்றளை பயன்படித்தி இயற்கையுடன் இணைந்து வாழவேண்டும், பூமிக்குள் புதைந்த அனைத்தும் அது இயங்குவதுற்கு தேவையான ஆற்றள். பூமி உமிழ்வது மட்டும்தான் உயிர்தழைக்க உதவும். பூமியை குடைந்தெடுக்கும் எதுவாயினும் (நீர்,எரிபொறுல், அனுபொறுல் ) உயிர்தழைக்க உதவாது.
நாம் தமிழர் கரூர்
NTK seeman ???????
சிறப்பு…
தமிழ் தாய் வாழக தலைவர் பிரபாகரன் வாழ்க
Ntk vedaranyam
Ntk
எல்லாம் மக்களும் உங்களை தேடுவார்கள் அண்ணா கண்கெட்ட பிறகு
ஸ்டெர்லிட் ஆலையை மூடின மாதிரி NLC யையும் மூட கிளம்பி விட்டார்கள். பாவம் தொழிலாளர்கள்.