Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 09-04-2023 தானி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க, தொழிற்சங்கப் பேரவை நடத்தும் ஆர்ப்பாட்டம

Contact us to Add Your Business

அறிவிப்பு:
தானி (ஆட்டோ) ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கக்கோரியும், மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரியும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை சார்பாக,
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், வருகின்ற 09-04-2023 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியளவில், சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
தானி (ஆட்டோ) ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க,
மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரி
நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை நடத்தும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டனப் பேருரை:
செந்தமிழன் சீமான்
09-04-2023 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணிக்கு
இடம்:
வள்ளுவர் கோட்டம்
(சென்னை)
இம்மாபெரும் ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், தொழிற்சங்கப் பேரவை உள்ளிட்ட அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், தானி ஓட்டுநர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

#seemanspeechtrichy #seemanspeechliveTrichy #SeemanLatestSpeechTrichy #SeemanSpeechTrichyLIVE #idumbavanamKarthik #DuruvanSelvamani #TrichySaravanan #sattaiduraimurugan #kaliyammalspeech #humayunkabir

#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

21 comments

  1. Venky

    நாம் தமிழர் கட்சி ஆட்சியில் அமர்ந்தாலே பல பிரச்சனைகள் தீரும்…..நல்வாழ்வு பிறக்கும்

    1. Rani Thiru

      Pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp77t??aa0

  2. RAMTHAISRI

    அண்ணா எல்லா உயிர் களுக்கும் சொந்தமானவர் வாழ்க நாம் தமிழர் வளர்க நாம் தமிழர் ??????????

  3. Selva Sj

    அண்ணே நான்கு முறை ஓட்டளித்து நான் தோற்றுவிட்டேன் …இனிமேல் வெற்றி ..நாம் தமிழர்..

  4. Rama Chandran

    ஆட்டோ ஸ்டான்டில் அனைத்து பொருப்புகளிலும் தமிழகளே‌ இருக்க வேண்டும்! தமிழர்களே சிந்தித்து செயல்படுங்கள்!

  5. bala krishnan

    அண்ணா நீங்கள் கலந்து கொள்ளாத போராட்டம் ஒன்றும் இல்லை. வெல்வான் விவசாயி??????????

  6. Sureshkumar Pallipalayam

    இனி வரும் காலங்களில் நாம் தமிழர் காலம் தான் தமிழ் நாட்டில் விவசாயி ஒரு நாள் வெள்ளும்

  7. எல்லாப் புகழும் இறைவனுக்கே

    பணம் மது மாது சூது சூழ்ச்சி பொய்யர்கள் அனைவரின் மேல் இறைவனின் சாபம் உண்டாகட்டும் ?????

  8. TN,. ROWDY

    ❤❤ என் பேச்சு இப்போது தான் உங்களை போன்று தொடங்குகிறது. நான் உங்களுடன் ஒரு முறை பேச வேண்டும் ❤❤❤❤

  9. eli kuncharalingam

    நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் தமிழர் நிலத்தின் விடிவுக்கு வழியாகும்!?????? ?? ?????❤❤❤

  10. maila mangai

    தானி ஓட்டுனர்கள் நீங்களாவது அண்ணன் சீமானுக்கு வாக்கு செலுத்துங்கள். S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b South India Tamizh Nadu

  11. எல்லாப் புகழும் இறைவனுக்கே

    உண்மையை ஏற்று சத்தியத்தின் பாதையில் வாழுங்கள் அது போதும்! அவர்கள் வியாபாரத்திற்காக பெயர்வைத்துள்ள நோய்களில் சிக்கிவிடாதீர்கள்! எதற்கும் தீர்வு இல்லை?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*