Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை 05-10-2025 பேரறிஞர் குணா பிறந்தநாள் பெருவிழா – சீமான் பாராட்டுரை | பெ.மணியரசன்

Contact us to Add Your Business

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

24 comments

  1. @RegisGnanarajS

    உலகில் அறிவாற்றலும், நினைவாற்றலும், வீரமும் கொண்ட அரசியல் ஆளுமை எங்கள் அண்ணன் சீமான் ஒரு பல்கலைக்கழகம்💪💪💪

  2. @SubaelevatorsSubaelevators

    தற்போதைய அரசியலில் ஆகச்சிறந்த கருத்தியல் புரட்சியாளன் அண்ணன் மட்டும்தான் ❤❤❤❤

    1. @noorulameen2124

      இது உங்கள் அண்ணன் சொந்த கருத்து அல்ல மற்றவர்கள் கருத்தை எடுத்துக் கூறுகிறார்

  3. @raja.5428

    திராவிட சொல்லப்படுவதை நிருத்த வேண்டும் விரைவில் நாம் தமிழர் என்ற சொல் தான் பேச வேண்டும் 🎉🎉❤❤

  4. @DharmarPonnaiahDharmarPonnaiah

    உலகில் அறிவாற்றலும், நினைவாற்றலும், வீரமும் கொண்ட அரசியல் ஆளுமை எங்கள் அண்ணன் சீமான் ஒரு பல்கலைக்கழகம். தற்போதைய அரசியலில் ஆகச்சிறந்த கருத்தியல் புரட்சியாளன் அண்ணன் மட்டும்தான் ❤❤❤❤

  5. @KumarKumar-g5r

    அரசியல் ஆசான் ❤🎉 அண்ணன் சீமான் வாழ்க ❤🎉 நாம் தமிழர் கட்சி வாழ்க ❤🎉 வெல்க ❤🎉

  6. @minmini4323

    சீமான் அவர்கள் தமிழக மக்களின் மனதில் விதைத்த விதை ஒருபோதும் மக்கிப்போகாது!!

  7. @muthuswamy2650

    திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற நூல் பேரறிஞர் குணா அவர்களால் எழுதப்பட்டது. அதனாலேயே ஐயாவை கருணாநிதி கைது செய்து சிறையில் அடைத்தார் என அறிந்திருக்கிறேன். ஐயாவின் பல நூல்கள் வைத்திருக்கிறேன். ஐயாவுக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    1. @franciscovenanent

      இனியும் தமிழ்நாடு தமிழர்கள் திராவிட குப்பலை அண்டி ஒண்டி வாழ்வதாக நினைத்து தன் இனம் மொழி வரலாறு பொருளாதாரம் அழிப்பை ஏற்று அழிகிறது
      தமிழ்நாடு தமிழா உன் விடுதலை உன் கையில்
      2026 ஓட்டு சாவாடியில்
      பிறக்கவேண்டும்

  8. @InfiniteVlogs1

    தமிழனின் துன்பத்தையும், அடிமைத்தனத்தையும், எம்மக்களை வஞ்சகம் செய்து ஏமாற்றியதையும் உரத்த குரலில் சொன்ன செந்தமிழன்
    சீமான் அவர்களே, நீங்க பேசுற ஒவ்வொரு வார்த்தையும் நம்ம ரத்தத்தில கலக்குது!
    வாழ்த்துகள் தலைவரே 💪🔥தமிழனுக்கு தலைவனை தேர்தெடுக்க தெரியவில்லை 😢😢😢😢😢😢

    1. @karthikeyan7951

      நான் தமிழன் யென்று yenakku புரிய வைத்தது
      அண்ணன் சீமான் மட்டும் தான் ,,,,,,
      இப்ப சொல்றேன் thimiroodu நான் தமிழன் டா ,,,,,

  9. @devasusai

    மிகவும் சிறப்பான பாராட்டு நிகழ்வு. ராவணாவுக்கு என் இனிய வாழ்த்துகள்.

  10. @Sorna_bairava_officail

    அண்ணன் சீமான் அவர்களின் உழைப்பு தமிழ் தேசியத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய சொத்து, வாழ்க நாம்தமிழர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*