Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை 05-04-2026 கடலூர் பொதுக்கூட்டம் | சீமான் பரப்புரை | நாம் தமிழர் கட்சி #tnassemblyElection

Contact us to Add Your Business

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

சட்டமன்ற தேர்தல் 2026 பங்குனி-22 | 05-04-2026 | ஞாயிற்றுக் கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்

காலை – 10.00 – 10.30 மணி – வாகனப் பரப்புரை – பெரம்பலூர் -காமராஜர் வளைவு
பிற்பகல் – 11.00 – 11.30 மணி – வாகனப் பரப்புரை – திட்டக்குடி
பிற்பகல் -12.00 – 12.30 மணி – வாகனப் பரப்புரை – வடலூர்
மாலை – 04.00 – 04.30 மணி – வாகனப் பரப்புரை – நெய்வேலி
மாலை – 05.00 – 05.30 மணி – பொதுக்கூட்டம் – சிதம்பரம்
இரவு – 07.00 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – கடலூர்

மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"

அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

4 comments

  1. @manasagovindan622

    இலவச கல்வி மருத்துவம் நஞ்சில்லாத உணவு வீட்டிற்கு நீர் அடிப்படை அத்தியாவசிய தேவை ஒவ்வொரு குடிமகனுக்கும். அதில் காசு பார்க்கும் அதிகாரம் ஒரு நாட்டின் சாபக்கேடு. திராவிட கட்சிகள் அனைத்தும் பணம் மயமாகிவிட்டது 🤦🤦🤦🤦🤦

  2. @manasagovindan622

    குப்பை சாப்பாடு சாப்பிட்டு கொண்டு இருக்கின்றோம். இதன் ஒரே வழி. விவசாய ஆட்சி. கலப்படம் இல்லா உணவு, வாழ்வு.

  3. @goatzokyaep-t5f

    2026 இல் தமிழ் புரட்சி 🔥🔥🔥🔥 அண்ணன் சீமான் அவர்களின் நல்லாட்சி 🔥🔥🔥 விடியலை நோக்கித் தமிழகம் ❤❤❤❤

  4. @manasagovindan622

    கடுமையாக உழைக்க வேண்டும் இந்த திராவிட dance சை வெல்வதற்கு. வாழ்த்துக்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*