?நேரலை 05-03-2023 திருப்பத்தூர் – குறவர் குடிகளுக்கு குடிச்சான்றிதழ் கோரும் போராட்டத்தில் சீமான
Contact us to Add Your Business
தொல்தமிழர்களான குறவர்குடி மக்களுக்கு குடிச்சான்றிதழ் வழங்கக்கோரி
நடைபெற்றுவரும் தொடர் போராட்டத்தில்
செந்தமிழன் சீமான் பங்கேற்பு
தமிழர் தாய்குடியான குறிஞ்சி நில குறவர் குடிமக்களின் பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகளின் உயர்படிப்பிற்கும் வேலைவாய்ப்பிற்கும் பயன்படுத்தும் வகையில் நிரந்தரமாக ST/SC பட்டியல் பிரிவில் குடிச்சான்றிதழ் வழங்கக் கோரி, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த குறவர் தொல்குடி மக்கள், திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதையடுத்து, நாளை 05-03-2023 ஞாயிற்றுக்கிழமையன்று 12 மணியளவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள், போராடிவரும் அம்மக்களை நேரில் சந்தித்து, போராட்டத்திற்கு முழு ஆதரவளித்து, போராட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றவிருக்கிறார்.
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
ஈரோடு மக்களே நாம் தமிழர் கட்சியை தேர்தலில் தோர்கடிக்கப்பட்டாலும் நாம் தமிழர் மக்களுக்காக போராடிகிறார்கள்.நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தாதவர்கள் வெட்க்கப்படவேண்டும்
ஈரோடு மக்கள் மட்டும் இல்லை ஒட்டு மொத்த தமிழ் மக்களும் அப்படிதான், சிந்தித்து வாக்கு அழிக்க மாட்டார்கள். அவர்களுக்கு பணம் தான் முக்கியம்.
நாம் தமிழர் ஒற்றுமை ஓங்குக
நாம் தமிழர்???
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமானுக்கு கோடான கோடி நன்றி
நாம் தமிழராய் ஒன்றிணைவோம் ????
அனைவரும் ஒன்று கூடுவோம்
சரியான நேரத்தில் மக்கள் சரியானவர்களை தேர்த்தெடுத்
தால் வாழ்க்கை சரியானதாக இருக்கும் இல்லை என்றால் மக்கள் வாழ்கை சரித்து விடும்
????
நாம் தமிழர் ஆட்சி மட்டுமே எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு..
?? மக்களின் கோரிக்கைகளை ஏற்கவேண்டும்
செய்வதறியாது வேறு வழியின்றி போராட்டத்தை மேற்கொள்வதை அசட்டை செய்யக்கூடாது
தமிழ் இனத்தின் தொல்குடிகள் மக்களுக்கு உங்களுக்கு துணை நிற்போம்
நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மாவட்டம்
Ntk ??✊✊??????
நாம் தமிழர்
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் நாமே தமிழர்
நாம் தமிழர் கட்சி வாழ்க
குடி குடி நல்ல குடி
சாதி மதம் கடந்து மொழியால் இணைந்து தமிழனாய் ????
IVAN ORU INAVAADHI
கடைசி வரை மக்களோடு
அண்ணன் சீமானும்
நாம் தமிழர் கட்சியும் மட்டுமே
Ini mel erode makkalai nambakudadhu. Kaasukku adimaigal
MAKKAL THALAIVAN ANNAN NEXT.NEENGA THAN TN PEPOLE LEADAR INSHA ALLAH 2026 TN CM CONFIRM
*dmk DHRAVIDEN THIRUDEN ( moo kaa stalin) mootal kaaloothe stalin’s congress hellGOaven IS “NO THUUTUU NO VOTTU”* *dmk “NO QUARTTU NO VOTTUU”* *hellGOaven “NO KUUTTU (7,OOO) NO VOTTUU”* -_overseas_ *NTK SIR SEEMAN THAMBIGAL And THANGAIGAL And SUPPORTERS The MOST HONEST And DISCIPLINED KATCHI IN TAMIL NADU*