?நேரலை 05-03-2023 திருப்பத்தூர் – குறவர் குடிகளுக்கு குடிச்சான்றிதழ் கோரும் போராட்டத்தில் சீமான
Contact us to Add Your Business
தொல்தமிழர்களான குறவர்குடி மக்களுக்கு குடிச்சான்றிதழ் வழங்கக்கோரி
நடைபெற்றுவரும் தொடர் போராட்டத்தில்
செந்தமிழன் சீமான் பங்கேற்பு
தமிழர் தாய்குடியான குறிஞ்சி நில குறவர் குடிமக்களின் பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகளின் உயர்படிப்பிற்கும் வேலைவாய்ப்பிற்கும் பயன்படுத்தும் வகையில் நிரந்தரமாக ST/SC பட்டியல் பிரிவில் குடிச்சான்றிதழ் வழங்கக் கோரி, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த குறவர் தொல்குடி மக்கள், திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதையடுத்து, நாளை 05-03-2023 ஞாயிற்றுக்கிழமையன்று 12 மணியளவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள், போராடிவரும் அம்மக்களை நேரில் சந்தித்து, போராட்டத்திற்கு முழு ஆதரவளித்து, போராட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றவிருக்கிறார்.
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



உங்கள நம்பி தான் அண்ணா இருக்கிறோம். உங்களுடன் உறுதியாக இருப்போம், இறுதிவரை இருப்போம்.
நாம் தமிழர்.
ஏழை பங்காளனை பாடேலோர் குறத்தமிழாராய். சூட்ச்சுமங்கள் நிறைந்த உலகம். நாம் ”ஒன்றுபட்டால்உண்டு வாழ்வு”. ”அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு”.
நாம் தமிழராய் ஒன்றிணைவோம் ????
@B. pillai அப்போ திமுக, இல்லை பிஜேபி இணை அவனுங்க உனக்கு தருவனுங்க ?
இணஞ்சு? 500க்குபதிலா5000வாங்கவா.?தூ,தமிழகதமிழரைநம்பி?
நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கான கட்சி ????????
போராட்டம் நடத்தி வருகின்ற அனைத்து மக்களுக்கும் எனது நன்றிகள் 100
எனக்கு தெரிந்த கோடி தெய்வங்களை வழிபடுகிறேன் நிச்சயம் வந்துவிடுவார்
நீங்கள் நேர்மையாகவும், நிதானம் தப்பாமலும், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உறுதியுடன் போராடுங்கள். கல்வி மட்டுமே உங்களது ஆயுதம். தமிழர்களாய் சக தமிழனை எந்தவழியிலாவது உதவி கரம் நீட்டி படிக்க வையுங்கள். ”எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான்”. அன்பு வழி பேராற்றல் மிக்கது. கல்வியே கருந்தனம்.
நாம் தமிழர் என்பதில் என்றும் பெருமை கொள்வோம்!
?????
உலகத் தமிழினமே உங்களை நம்பித்தான் இருக்கிறோம் அண்ணா….
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நாம் தமிழர்
நாம் தமிழர் ?
தமிழராய் ஒன்றினை,,,,??? இல்லையேல் எதிரி உன்னை ஒருங்கினைப்பான்,,, ??நாம் தமிழர்?? தமிழர் ?ஆட்சி வேண்டும் ????
ஏழை பங்காளனை பாடேலோர் குறத்தமிழாராய். சூட்ச்சுமங்கள் நிறைந்த உலகம். நாம் ”ஒன்றுபட்டால்உண்டு வாழ்வு”. ”அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு”.
நாம் தமிழர் ??
நீங்கள் நேர்மையாகவும், நிதானம் தப்பாமலும், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உறுதியுடன் போராடுங்கள். கல்வி மட்டுமே உங்களது ஆயுதம். தமிழர்களாய் சக தமிழனை எந்தவழியிலாவது உதவி கரம் நீட்டி படிக்க வையுங்கள். ”எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான்”. அன்பு வழி பேராற்றல் மிக்கது.
வென்றாலும் தோற்றாலும் என்றும் நாம் தமிழரோடு தான்…??
வெல்வோம் ஒரு நாள் 2024
இது தமிழர்கள் கட்சி தான்! நாம்தமிழர் கட்சி!
சாதி மதம் கடந்து தமிழனாக???? நாம் தமிழர்
தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொள்வோம்!
மிக அருமையான பேச்சு ??
ஏழை பங்காளனை பாடேலோர் குறத்தமிழாராய். சூட்ச்சுமங்கள் நிறைந்த உலகம். நாம் ”ஒன்றுபட்டால்உண்டு வாழ்வு”. ”அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு”.
அய்யா நீங்கள் தான் எங்கள் நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் ❤
?நாம் தமிழர் ?
Well spoken sir God bless you all tamilans from tamil nadu support seeman …. from Singapore tamilan Elangovan
நீங்கள் நேர்மையாகவும், நிதானம் தப்பாமலும், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உறுதியுடன் போராடுங்கள். கல்வி மட்டுமே உங்களது ஆயுதம். தமிழர்களாய் சக தமிழனை எந்தவழியிலாவது உதவி கரம் நீட்டி படிக்க வையுங்கள். ”எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான்”. அன்பு வழி பேராற்றல் மிக்கது. கல்வியே கருந்தனம்.
?? மக்களின் கோரிக்கைகளை ஏற்கவேண்டும்
செய்வதறியாது வேறு வழியின்றி போராட்டத்தை மேற்கொள்கிறார்கள்
இதை அசட்டை செய்யக்கூடாது
ஏழை பங்காளனை பாடேலோர் குறத்தமிழாராய். சூட்ச்சுமங்கள் நிறைந்த உலகம். நாம் ”ஒன்றுபட்டால்உண்டு வாழ்வு”. ”அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு”.
மாடல் ஆட்சி செய்யாது குடும்ப ஆட்சிதான் நடக்கிறது
❤️??????