?நேரலை: 01-07-2024 கெடார் | சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் #விக்கிரவாண்டி #SeemanLiveToday
Contact us to Add Your Business
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2024
மாற்றத்திற்கான புரட்சிகர அரசியலை முன்னெடுத்து தனித்துவத்தோடு களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்!
தலைமை: செந்தமிழன் சீமான் அவர்கள்
நாள்: 01. 07. 2024,
கெடார்
மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும், மறக்காமல் கூடுவோம் ! நாம் தமிழர்!
விக்கிரவாண்டி தொகுதி தலைமைதேர்தல் பணிக்குழு#seemanfieryspeech2024 #tamilnadupolitics
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



உங்கள் பேச்சு வழியில் நல்ல தெளிவாகவும் உண்மையாகவும் இருக்கின்றன மிகவும் அருமை சகோதரி
சிறப்பு மிகுந்த பதிவு
நாம் தமிழர் கட்சியின் அபிநயா அவர்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் அன்பு மக்களே
வெற்றி உருதியாகி விட்டது ?? நாம் தமிழர்
அருமை.அக்கா.நாம்தமிழா்
அருமை அருமை டா இந்த மாதிரி யாருன்னு கிளைகளிலும் கிழிக்க மாட்டாங்களா சூப்பர்டா சூப்பர்டா இந்தப் பேச்சுக்காக மக்கள் கண்டிப்பாக உங்களுக்கு வாக்களிப்பார்கள் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம் தமிழர் இந்த தமிழ்நாட்டில் கடவுளே வந்து நமக்கு வைத்தியம் பார்த்திருக்கிறார்கள் காரணம் என்றால் இது தாயுமானவர் என்று இதற்கு பெயர் உண்டு அதுபோல நீங்கள் கண்டிப்பாக தெய்வத்தின் அருளால் வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம் தமிழர்
அபிநயா சூப்பர்டா❤?❤?❤?
தங்கை, அபிநயா ✌️?
நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மக்களை திசை திருப்பும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.
அருமை தங்கமே
excellent speech by Abinaya
Vaazhthukkal sagodhari abhinayaa naam thamizhar
மீண்டும் இடை தேர்தல் வரும்
அபிநயா அக்காவுக்கு வெற்றி வாழ்த்துக்கள் ??
Vote for u mic
என்டா அந்த அக்கா பேசுரத பாருங்கடா…. மனசு சாராயம் குடித்து கள்ளாயிறுச்சா இதுக்கு மேலே மனித சமுதாயமே இல்லடா பாவம்டா அந்த அக்கா …. அக்கா ???????????????
Kastama irukku itha pakumpothu?
Vaakaliyungal, Makklaye
Super sister
Sirappu
❤❤❤❤❤❤❤❤