Login

Lost your password?
Don't have an account? Sign Up

விவசாயி சின்னம் அறிமுகம் – பத்திரிகையாளர் சந்திப்பு | சென்னை | தேர்தல் 2019

Contact us to Add Your Business

விவசாயி சின்னம் அறிமுகம் – பத்திரிகையாளர் சந்திப்பு | சென்னை | தேர்தல் 2019 ——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019

https://www.tiruchirappallidistrict.com

29 comments

  1. Christopher David S

    தன்னை விட தகுதியானவர்கள் போட்டியிடுகிறார்கள் என்று சொல்லும் தகுதியே தலைமை பண்பு. அது நாம் தமிழர் கட்சிகுடும்பத்தினருக்கு மட்டுமே உண்டு…

  2. kalai egamparam

    அருமையான விளக்கம் அண்ணா நன்றிகள் நாம் தமிழர் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிரினங்களும்

  3. Yuvaraj Raj

    விவசாய சின்னத்தை தெருத்தெருவாக வீதி வீதியாக எடுத்துச்செல்லவேண்டும் இளைய தலைமுறை

  4. Sathya

    அந்த audio va வச்சிக்கிட்டு இவனுக பன்ற அலப்பர இருக்கே… டேய் ஒரு கட்சி நடத்தி பாருங்கடா அப்போ தெரியும்…

  5. Ambo Samy

    இதுவரை நடந்த பல பத்திரிக்கையாளர் சந்திப்பில்…மகுடம் சூட்டிய சந்திப்பு இது.
    ஊடகத்தின் அமைதியான செவிசாய்ப்பு….பேசிக்கொண்டிருந்த ஒரு பண்புள்ள தலைவனின் அனுகுமுறையின் ஆதிக்கம்.
    45min of Energy packed interview…which chennai press club ever covered.
    மக்கள் நலனுக்கு போராடும் ஒரு புரட்சியாளனின், நேரம் விரயமாகாமல் அடைமழையாய் பெய்து….இப்படி ஒரு அரசியல் ஆளுமையா என ஊடகத்தை திகைக்க வைத்த திறன் சீமானுக்கு உரித்தானது…!
    இந்த பதிவு மக்களை சேர்ந்தாலே பலர் மனதில் மாற்றம் வரும்.
    சில ஊடகத்தார் கேட்ட கேள்வி கேலிக்குறியது.
    இருப்பினும் அதை கூட திறமையாக கையாண்ட அவருக்கு வாழ்த்துக்கள்.
    இப்படி ஒரு நல்ல நிகழ்வுக்காக அனைத்து பத்திரிக்கையாளர்களும் கடைசியில் அவருக்கு கைதட்டி வாழ்த்து சொல்லியிருக்க வேண்டும்….!(நீங்கள் பிரேமலதா அவர்களின் சந்திப்பு மறந்திருக்க வாய்ப்பில்லை….!)

  6. Gopi G

    பரப்புறை அப்போ அண்ணாவின் கேள்விக்கு யாரும் பதில் சொல்ல தகுதி இல்லை என்பது இப்போதே வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்..நாம் தமிழர்

  7. Guru Dev

    அனைத்து பதில்களும்…… திமுக,அதிமுக,பாஜக,காங்…எதிராக ஏவுகணைகளாக ஏவி விட்டீர்கள். பாவம் கமல்…NTK LEADER SEEMAN- A NEW DNA IN INDIAN POLITICS.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*