Login

Lost your password?
Don't have an account? Sign Up

21 comments

  1. S.muruganan Dham

    உண்மைதான்.முளைகட்டிய தானியத்தை தின்றால் நாம் வேகவைத்து சாப்பிட்டு பழகியமையால் மலம் சீக்கிரம் வராது.

  2. Devendiran Balakrishnan

    (1-second matter, he stretched to 5 mins. useless)
    In general, all traditional foods (sprouts/millets) require good physical activity digest.
    If people only eat and sleep without any work, they will die.

  3. Unique Vids

    பதிவுகளின் தலைப்புகளை தேர்ண்டெடுபதில் சற்று கூடுதல் முன்னேற்றம் தேவை, அரைவாசி பார்வையாளர்கள் தலைப்பை மட்டும் பார்த்து முடிவு செய்பவர்கள், மீதி கால்வாசி மக்கள் முழு பதிவை பார்க்காமல் முடிவு செய்பவர்கள்.

  4. 1sec channel

    Aparam enna sapuda vanum YouTube na enna vannalum soluviga thumbnail la change panuga sir.. neega poi pathiga.. la 2000 munnadi nu soluriga.. ah sir plz don’t use YouTube this kind of this

  5. kaniyarasu

    எங்கள் முன்னோா் ஒண்ணும் முட்டாள் இல்லை….
    நாங்கள் உழைப்பாளிகள் சாிதானே…
    நாங்கள் அனைவரும் முளை கட்டிய தானியங்களை சாப்பிடுவோம். இதையெல்லாம் உடல் உழைப்பில்லாதவா்களிடம் சொல்லுங்கோ சாிதானே

  6. jerome das

    முளைகட்டிய தானியங்களை சாப்பிடலாம் ஆனால், அதற்குத் தக்கபடி உடலுழைப்பு உடற்பயிற்சி இருக்க வேண்டும் என்பதை, எடுத்துக்கூறிய ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி வணக்கங்கள்! !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*