Login

Lost your password?
Don't have an account? Sign Up

பேரறிஞர் கி.வெங்கட்ராமன் அவர்களின் கருத்துரை

Contact us to Add Your Business

நேரலை 12-09-2021 | சங்க காலம் தொட்டு இன்றுவரை.. தமிழரா.. திராவிடரா..? இன விடுதலை அரசியல் கருத்தரங்கம் -சென்னை(போரூர்) | மாலை அமர்வு | இந்தியமும், தமிழ்த்தேசியமும் என்ற தலைப்பில் தற்போது, தமிழ்த்தேசியப் பேரறிஞர் கி.வெங்கட்ராமன் அவர்களின் கருத்துரை

20 comments

  1. Jay Ganesh

    நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கான கட்சி ???????????
    திராவிட சங்கி கூட்டம் ??????????
    பாஜக சங்கி மனித குலத்தின் எதிரி ??
    கம்யூனிஸ்ட் சங்கி ??????????
    விசிக திருமா திராவிட சிறுத்தை தலைவர் ???????
    காங்கிரஸ் சங்கி தமிழ் இனதுரோகி ??

  2. வெல்வோம்??

    நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவிற்கு மக்களரசு இணையத்தை காணுங்கள். இது இந்திய திராவிட கட்சிகள் போன்று வெற்று வாக்குறுதி அல்ல நாம் தமிழர் ஆட்சியில் மட்டுமே நிகழவிருக்கும் சாதனைகள்.

  3. S Kumar

    TELUGU /MALAYALAM ARE BUT HAVE THE STRUTURE OF “SO CALLED DRAVIDIAN LANGUAGE” NEARLY BORROWED NEARLY 80 % WORDS[ LEXICON]—-THAT IS WHY THERE ARE NO ANTI-HINDI PROTESTS—THEY WILL ALWAYS SUPPORT INDIAN NATIONALISM !!—PERIAR DESPITE BELONGS TO “TELUGU KANNADIGA” HAS NO SUPPORT IN OTHER STATES!!

  4. குமார் தமிழன்

    இதே கன்னட இனத்தவன் இலங்கையில் தனக்கான உரிமைக்காக போராடியிருந்தால் நிலைமையே வேறு.திராவிடத்தால் வீழ்ந்த இனமானம் அற்ற தமிழர்கள்.

  5. Prasanna Pichu

    இந்த தருணத்தில் தமிழர்கள் எல்லோரும் ஒன்றிணைவோம். (தமிழன்டா) தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லுடா. நாம் தமிழர் பிரான்ஸ்

  6. குமார் தமிழன்

    தமிழர்கள் சாதி மத அரசியல் காள்ப்புணர்வு களைந்து ஒன்று படவேண்டும் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்.

  7. Francis Xavier

    50 வருடங்களாக திராவிடர் கூட்டம் தமிழர்களை படிப்பித்ததாக கூறி, தங்களுக்கு ஏற்றால் போல் பரதேசிகளாக்கியது தான் உண்மை. இன்றும் ஏமாந்த படிப்பறிவு இல்லாத தமிழர்களால் தான் ஸ்ராலின். இனியும் தமிழ் மக்கள் ஏமாறாமல் இருக்க, தமிழ்த்தேசிய இளம் படித்த பிள்ளைகள் பட்டி,தொட்டி எல்லாம் சென்று, திராவிடத்தின் ஏமாற்று அரசியலை (புரட்சித் திராவிடன் சத்தியராஜ்ஜுக்கும்) தெளிவுற விளக்குங்கள்.

  8. Seyon சேயோன் Thamil தமிழ்

    தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம். நாம் தமிழர் ???

  9. Christopher David

    நாம் தமிழர்,
    இரக்கம் கொண்டதால் வந்த வினை…திராவிடன் யார் ???!!
    உண்மையை உரக்க சொல்வோம். நாம் தமிழர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*