Login

Lost your password?
Don't have an account? Sign Up

நேரலை 27-09-2021 ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதல் நாள் பரப்புரை | செங்கல்பட்டு மாவட்டம்

Contact us to Add Your Business

நேரலை 27-09-2021 ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதல் நாள் பரப்புரை | செங்கல்பட்டு மாவட்டம்

இரவு 07 மணியளவில் நெடுங்குன்றத்தில் உள்ள டி.எஸ்.பாலையா நினைவரங்கத்தில், செங்கல்பட்டு மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது.

16 comments

  1. eli kuncharalingam

    களத்தில் உறுமும் புலிகள்…9 மாவட்டங்களில் வரும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள் ! ??????♥️♥️♥️?????????
    நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னம்????????
    இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை ?????????????????? ??????
    நாம் தமிழர் வெல்வோம் ?????????♥️♥️♥️?????????

  2. Ramesh Natarajan

    தேச துரோகிகள் தோற்பது உறுதி… நாம் இந்தியர்கள் ?… ஜெயிச்ச ஒரு ஆளும் தி மு க விடேம் காசுக்கு வித்துட்டிங்க ?

  3. மனோஜ் / MANOJ

    ?? சகோதரர்களே, வருகின்ற தேர்தலுக்கு எந்த கட்சிக்காரர்கள் பணம் கொடுத்தாலும் அதை வாங்குவதும் வாங்காததும் உங்கள் விருப்பம், ஏன் என்றால் அது அனைத்தும் உங்கள் வரிப்பணம் தான், அதுமட்டுமின்றி முதலீடு செய்து தேர்தலில் நிற்பதே பலமடங்கு லாபம் பார்ப்பதற்கு மட்டும் தான், அப்படி இருக்கையில் எப்படி மக்களுங்கு நல்லது நடக்கும்?
    எனவே, உங்கள் மற்றும் உங்கள் வருங்கால தலைமுறையினர்களின் எதிர்காலத்தையும் பற்றி சற்று சிந்தித்துப் பார்த்து நாம் தமிழர் கட்சிக்கு உங்கள் வாக்குகளை செலுத்துங்கள்.???.
    நாம் தமிழர்.??????
    நன்றி.?????❤️?????

  4. Ramachandran Thangarasu

    நாம் தமிழர்க்கு வாக்களியுங்கள் மக்களே தமிழர்க்கும் தமிழ்நாட்டுக்கும் மாற்றம் உண்டாகுட்டும்

    1. Periya Samy

      என்ன கேட்டா ஓட்டுக்கு காசு வாங்க வேண்டாம் ஏனேன்றால் ஓட்டுக்கு காசு கெடுப்பதும் ஓட்டுக்கு காசு வாங்குதில் தான் லட்ச விதையே முளைக்கிறது. நாம் தமிழர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*