Login

Lost your password?
Don't have an account? Sign Up

தொகுதிவாரியாக நாம் தமிழர் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் : சட்டமன்றத் தேர்தல் 2021 #TNElectionsResult

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

27 comments

  1. kani jeya

    சிறப்பாக உள்ளது .எல்லா மாவட்ங்களினது வாக்கு பதிவையும் ஒரே பதிவில் …
    வாழ்த்துக்கள்.

  2. Prasanna Pichu

    நாம் தமிழர் கட்சி வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள். நாம் தமிழர் கட்சி நண்பர்கள் சோர்ந்து போகவேண்டாம். ஒரு நாள் நாம் தமிழர் ஆட்சி அமைக்கும். ஈழத்தமிழன் பிரான்ஸ் ல் இருந்து

  3. Soundar raj

    புரட்சி எப்போதும் வெல்லும்,
    ஒரு நாள் நாம் தமிழர் அரசு அதை சொல்லும்,
    நாம் தமிழர் ??? – பெங்களூர்

  4. Sanga Pillai

    சோர்வு வேண்டாம் நாம் தமிழர் பிள்ளைகளை வளர்ந்து கொண்டே வருகிறோம் என்பதை நினைத்து பெருமை கொள்வோம், உண்மை ஒரு நாள் வென்றே தீரும், சத்தியம் வெல்லும், அது வரைக்கும் நாம் அனைவரும் நாம் தமிழராய் இணைந்து இருப்போம், ஒற்றுமையோடு செயல்படுவோம், இனி ஒரு காலம் உண்டென்றால் அது நாம் தமிழராய் மட்டுமே. வாழ்க தமிழ்நாடு. வளர்க நாம் தமிழர்

  5. Sri Kanth

    எங்கள் நாம் தமிழர் கட்சி ஒரு நாள் இல்லை ஒரு நாள் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறுவோம்

  6. Joe Daniel

    7 விழுக்காடு என்பது இன்னும் மூன்று ஆண்டுகளில் 70 விழுக்காடாக உயரும். உயர்த்துவோம். களம் கண்ட வேட்பாள‌ போராளிகளுக்கு வாழ்த்துக்கள். நாம் தமிழர்.?

    1. Comment ah Padicha Like ah podu ?!!

      Ipadi kanavu kanukita irunga da. 2026 la thothu pona 2031 la pathukalanu solunga da. 2031 la thothu pona 2036 la pathukalanu solunga da. 2036 la thothu pona 2041 la pathukalnu aduthu adthu election la solitu ponga da.. Tamil nady la seeman nala ini Onu pudunga mudiyathu… Avan thoguthi vetpalar erode modakuruchi la loguprakash ku cororna vanthathuku oru mayiru kekula rip kuda podula .. Ntk candidate ellarum party marikitanga… Pavam da neenga ellam.. Kadisiya unga elarukum seeman thuki veipan paru nalla unga vaila..

  7. Saravanan A

    பார்வை மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் உங்கள் காணொளிகள் அமைய வேண்டும்.

  8. King Maker

    ஒட்டு மொத்த நா த க வாக்கு -30,11,648
    ர.வேலு பிள்ளை பிரபாகரன்.
    பட்டுக்கோட்டை(நா.த.க)

  9. 163jana

    வெற்றியின் ஆரம்பம். தொடரட்டும் உங்கள் பணி. நாளை நிச்சயமாக தமிழகம் ஆள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன். வாழ்த்துகள்.

  10. King Maker

    NTK Total vote for Tamilnadu state election-30,11,658.I clearly.counted for all assembly constitution.I wish u all the best for future Election. Definitly win some constitution in next election.
    By
    R.Velu Pillai Prabakaran. ( pattukkottai )

  11. Murali

    2 times growth ???அடுத்த தலைமுறை பசியின்றி இருக்கனும் என்றால் 45 to 80 old people ஓட்டு போடனும் எதிர்காலம் ntk தான்…..

  12. King Maker

    ஒட்டு மொத்த நா த க வாக்கு -30,11,648
    ர.வேலு பிள்ளை பிரபாகரன்.
    பட்டுக்கோட்டை(நா.த.க)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*