தெய்வத்திருமகன் தாத்தா முத்துராமலிங்கத்தேவர் ஆவணக் காணொளி
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



தெய்வத்திருமகனார் ஐயா பசும்பொன் திரு உ. முத்துராமலிங்கத்தேவர் புகழ் ஓங்குக 🙏🙏💪.
உங்கள் ஆசிர்வாதம் எங்கள் அண்ணன் சீமான் அவர்களுக்கு வழங்குவீர் ஐயா தமிழ் தேசியம் அமைய அருளிக்க வேண்டும் ஐயா நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥
Arumai
இன்று எனக்கு 42 வயது இன்றுவரை எனக்கு இந்த வரலாறு அறியாது காத்தோர் தான் தெய்வத்திருமகனார் சொன்ன வரலாற்று சிற்பிகள் இன்றுவரை.
காலம் மாறும் காலம் வெகு தூரமில்லை, நம்பிக்கையுடன் பயணிப்போம்.
நாம் தமிழர் உறவுகளே
விடியல் முன் வீதி வாருங்கள்
நாம் மாற்ற வேண்டிய மாற்று
நம் நடை கடந்து, நம் கண் படும் தூரத்தில் நடும் ஒரு மரமாகவும் இருக்கலாம்
பல்லுயிர் காக்கா சூழல் வேண்டுமா இவற்றை நம்மால் எளிதில் செய்ய முடியும், மாதம் உங்கள் முற்றத்தில் இல்லையேல் சுற்றம் காண தினமும் பேண 30 மரம் விதைப்போம். உங்கள் அந்தி சாயும் போது, மனம் நிறைய உலகம் அந்தி காத்த மனம் காண்பீர்கள்.
நாம் வாழ உலகம் வேறில்லை,
எவ்வுயிருக்குமான அரசியல் மாற்று காண, தமிழ் வாழ, நாம் தமிழர் கட்சி காலத்தில் கட்டாயம்.
தாய் தமிழ் வாழ்க…..
தலைவர் பிரபாகரன் வாழ்க…..
நாம் தமிழர்…..
தமிழ் திருமகனாம் தெய்வத் திருமகன் தேவர் தாத்தாவுக்கு புகழ் வணக்கம்
💕💕💕🐅🐅🐅 NTK SEEMAN ANNA TAMILAN VELLVAN 🐅🐅🐅💕💕💕
வணங்குகிறேன் நாம்தமிழர்
மிகவும் தெளிவான மற்றும் முக்கியமான ஒரு வரலாற்று பதிவு ❤
தமிழ் தெய்வத்திரு ஐயா அவர்களுக்கு புகழ் வணக்கம் 💐
நாம் தமிழர் 🐅💐
எனக்கு 63 வயது நான் சாம்பவர் ஜாதியை உடையவன்…. எனக்கு இதுவரை இந்த தெய்வத்தின் வரலாறு தெரியாது. முதல் முறையாக இந்த காணொளி மூலம் தெரிந்து கொண்டேன் நாம் தமிழர் கட்சிக்கும் தம்பி சீமானுக்கும் எனது நன்றியும் வணக்கமும்….. நாகர்கோவில்.
தெய்வீகத்திருமகனார்🙏🙏
தமிழர் ஒன்றாவோம்..🎉❤
புகழ் வணக்கம் ஐயா தெய்வதிருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என்று ஐயா வழியில் நடப்போம் தமிழ் இனத்தின் பெரியார் களை போற்றுவோம் நாம் தமிழர் 💪💪💪💪🔥
இந்த தமிழ் நாடு உள்ள வரையை தெய்வ திருமகன் புகழ் நிலைத்து நிற்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழர் உட்சாதி முரன்களை தவிர்த்து தமிழ் ஆளுமைகளை கொண்டாடுவோம். ஓங்குக தமிழர் ஒற்றுமை. உடைபடட்டும் ஆரிய , திராவிட சதி கோட்பாடு..
நமது அய்யா திரு.முத்துராமலிங்க தேவர் அவர்கள் தெய்வ திருமகன் ஆவார்
தமிழர் நாடு தமிழருக்கே…. உயர்திரு.. தெய்வத்தின் மறு உருவம் … அய்யாவை வணங்க பசும்பொன் நோக்கி வாருங்கள்…. நாம் தமிழர்…. வேல் முருகன் உடற்கல்வி ஆசிரியர் மதுரை வடக்கு தொகுதி
❤❤❤❤❤Pasumpon saranam ❤❤❤❤❤❤Pasumpon saranam ❤❤❤❤❤valka valamudan valka valamudan
தமிழ்ப் பெருங்கௌரவம் என்பவர் இவர்💯🥰
நம் பாரதம்.. நம் தமிழ்நாடு.. நாம் தமிழர்.. வாழ்க! தாய்த்தமிழ்..ஃ
நாம் தமிழர் ♥️💯♥️