சீமான் கருத்துரை | மதுரை மாவட்டக் கலந்தாய்வு | Seeman Latest Speech Madurai Meeting 14-09-2024
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
எங்கள் உயிர் அண்ணன் தமிழ் நிலத்தின் வளர்ச்சி நாளைய தலைமுறைக்காக
இலக்கு ஒன்று தான்… இனத்தின் விடுதலை… நீ பெரியவனா! நான் பெரியவனா! தேவையில்லை… களத்தில் யார்
முன்னின்றாலும் அவரை அரவணைத்து செல்வோம் … அனைவரும் நம் உறவே…
தெரு முனை பிரச்சாரம் வாரம் ஒரு முறை, அனைத்து ஊர்க்களும் மிக அவசியம் ??????❤❤❤❤❤❤
நாம் தமிழர் கட்சியின் தலைமை சீமான் அவர்களின் பேச்சு துணிந்த ஆணித்தரமான சொற்கள் தமிழ் நாட்டில் தமிழ் தேசியத்தை வெல்வது உறுதி வாழ்த்துக்கள் ❤️❤️?
ஆகச் சிறந்த புரட்சியாளன் புரட்சி வெல்லட்டும் நாம் உறுதியாக வெல்வோம் ❤
நாம் தமிழர் ❤
மிகவும் அருமையான பேச்சு
நம் தமிழ் மக்கள் சீமான் அண்ணா
வாழ்க
சீமான் தான் அழிவில்லாத அரசன் ❤❤❤❤
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் கட்சி
உலகம் (இயற்கை) எந்த மனிதனுக்கும் மரணத்தை தர மறுப்பதில்லை.! வாழும்போது பிறருக்காக வாழ்ந்தவனை ஒருபோதும் மறப்பதில்லை.! -seeman?
என்றும் அண்ணன் சீமான் வழியில் நாம் தமிழராக களமாடுவோம். ❤❤❤??????
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான்
அண்ணா உங்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்கும் ❤❤❤❤❤❤❤???????
அண்ணா மிகவும் சிறப்பான முறையில் பதிவு செய்து என் மனதை கவரும் வகையில் இது ஒரு மகிழ்ச்சி ❤❤❤❤❤????
பல்லாயிற கணக்கான புத்தகங்களை படித்த அனுபவம் கிடைத்தது ?????
சீமான் ஒரு இயற்கையான அனுபவம் பெற்ற ஒரு ஞானி இதனால் இவர் ஒரு அனுபவ அரசியல் ஞானி. தமிழருக்கு விடிவுண்டு, வாழ்க தமிழகம்.
சீமான் போன்று மக்களுக்கு அரசியலை விளக்கி அறிவாற்றலை ஊட்டும் சீமான் தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்
நாம் தமிழர்
வணக்கம்!
பிறருடைய தவறுகள்
நமக்கு நல்ல ஆசிரியர்கள். = யாரோ.
தமிழ்தாய் வாழ்க! ஆருயிர்த்தலைவன் பிரபாகரன் வாழ்க!தமிழ்த்தேசிய முன்னோடிகள் வாழ்க!
வாழ்க தமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!
யாருமே வெல்லமுடியாத கருத்தை முன்வைத்த தாங்கள் இன்னும் பெரு வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். 8 வீத வளர்ச்சியோடு திருப்தி அடையக்கூடாது. இன்னும் ஆட்சியை பிடிக்க நீங்கள் முயலவேண்டும். பலம், பலவீனங்களை ஆராய வேண்டும்.