சீமான் எழுச்சியுரை | நவ. 01 தமிழ்நாடு நாள் | மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணிப் பொதுக்கூட்டம் ச
Contact us to Add Your Business
?: நவ. 01 – தமிழ்நாடு நாள் | மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி
#நாம்தமிழர்_இந்திஎதிர்ப்புப்பேரணி
#NTK_AntiHindiAgitation2022
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



தாய் தமிழ்மொழி பாதுகாப்போம் நாம் தமிழர் புரட்சி வெல்லும்
இவர் யார் என தெரிகிறதா….
வருங்கால முதல்வர் என புரிகிறதா…… ?
❤️?????✊✊??
காசு கொடுத்தாலும் கூட மழை நேரத்தில் இப்படியொரு உணர்வுமிக்க கூட்டத்தை கூட்ட வாய்ப்பில்லை!! நாம் தமிழர் விரைவில் வெல்வோம்!!!
அண்ணன் முகத்தை நேரில் பார்த்தாலே ஒரு மகிழ்ச்சி
என் குழந்தை பிறக்கும் போது என்ன சந்தோசம் வந்ததோ அதே சந்தோசம் அண்ணனின் முகத்தை நேரில் பார்க்கும் போதும்
The great leader Annan Seeman
Unmai
அருமை…வாழ்த்துக்கள் உறவே
நாம் தமிழர்
அருமை நேரில் கண்டேன்
இப்படி ஒரு தலைவன் பேச்சை கேட்க புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும் ? ???
நாம் தமிழர் ??
நானும் கலந்து கொண்டேன்
அண்ணனுக்கு மிக நெருக்கமாக நின்ற மகிழ்ச்சி
நாம் தமிழர் ??
அவரவர் பிறந்த ஊரில் அவர் மாநில அளவில் வாழ்வது தான் சரியான வாழ்வியல் கோட்பாடு.மீறி வேறு மாநிலங்களில் குடியேறுவது அகதிகள் போலத்தான்.
Seeman Anna, you are next CM Tamilnadu TAMILAN
NAAM TAMILAR NAAM TAMILAR 2026
தமிழ் இனத்தின் கடைசி வாய்ப்பு நாம் தமிழர் மட்டுமே
நாம் பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் கூடிய கூட்டத்தை ஒரு இடத்தில் கூட விடாமல் திட்டமிட்டு சிதைத்து விட்டார்கள்
நாங்கள் எல்லாம் 500 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து வந்தும் பேரணியில் மட்டுமே கலந்து கொள்ள முடிந்தது மேடைப் பேச்சை கேட்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை எங்களுக்கு மட்டும் கிடையாது பல்லாயிரக்கணக்கான தம்பிகளின் ஆதங்கமும் அதுதான் நம்மளை திட்டமிட்டு கூட விடாமல் சிதைத்த திராவிட கூட்டம் ஒரு நாள் சில்லரை காசுகள் போல் சிதறி ஓடும்
தலைவர் ஆட்சியில் வாழ்ந்துவிடவேண்டும்.
வணக்கம் அண்ணா அருமை ரொம்ப சந்தோசம்
நம் மொழி காக்க இனம் காக்க பாசிச பாஜகவின் இந்தி திணிப்பை எதிர்ப்போம். . ???????????? ???…திணிக்காதே திணிக்காதே. இந்திய திணிக்காதே.. ! ?????????
தமிழ் இனத்தின் கடைசி வாய்ப்பு நாம் தமிழர் மட்டுமே