Login

Lost your password?
Don't have an account? Sign Up

குமரியில் சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் #SaveKumariMountains

Contact us to Add Your Business

தற்போது நேரலையில்

குமரி மலைகளை உடைத்து கேரளாவுக்குக் கடத்துவதைக் கண்டித்து, தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகின்றது.

நேரலை:

#SaveKumariMountains #Seeman #Kanyakumari

25 comments

  1. VIJAY N

    பல வருடத்து பின் தமிழன் ஒன்று கூறுகிறான், இந்த மாதிரி இன்னும் நிறைய விஷயத்துக்கு ஒன்று கூடியே ஆக வேண்டும் ????

    1. dami savio

      உங்களுக்கு கூட்டம் வந்துகிட்டு இருக்குமே தவிர அதனால் ஒரு பயனும் இல்லை.

  2. Prasanna Pichu

    தமிழ் நாட்டு மக்களுக்கும், நாம் தமிழர் கட்சி சகோதரர்கள், சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள். தமிழ் நாட்டு மக்களே உங்கள் சொத்துக்களை விஷமிகளிடமிருந்து காப்பாற்றுங்கள். நாம் தமிழர் பிரான்ஸ்

  3. Prajan

    இது போராட்டம் 32 வந்து இருக்கிறார்களா என்று பாருங்கள் அதாங்க அங்கே வெட்டியா 32 காலி நாற்காலியை பார்த்து பேசிக்கொண்டு இருந்தார்கள் அவர்கள் அங்கு இருக்கிறார்களா என்று தேடிப்பாருங்கள் ????

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*