காஞ்சிபுரம் – சீமான் தலைமையில் பரந்தூர் புதிய வானூர்தி நிலையம் எதிர்ப்புப் பொதுக்கூட்டம்
Contact us to Add Your Business
வேளாண் விளைநிலங்களை அழித்து, பரந்தூரில்
புதிய வானூர்தி நிலையம் அமைப்பதைக் கைவிட வலியுறுத்தி
மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்
கண்டனப் பேருரை:
செந்தமிழன் சீமான்
10-06-2023 சனிக்கிழமை, மாலை 04 மணிக்கு
இடம்:
காஞ்சிபுரம்
காந்தி சாலை (பெரியார் தூண் அருகில்)
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4700 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்காக, ஏகனாபுரம் உட்பட 12க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3000 ஏக்கர் விளைநிலங்களையும், 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளையும் அழித்து, நிலங்கள் கையகப்படுத்தப்படவிருப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து, 280 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அம்மக்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக துணைநின்று வருகிறது. இதன் அடுத்தகட்டமாக, மக்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி, இத்திட்டத்தை நிறைவேற்ற முனையும் பாஜக தலைமையிலான இந்திய ஒன்றிய அரசையும், திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசையும் கண்டித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் வருகின்ற 10-06-2023 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெறவிருக்கின்றது.
#tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
ஒன்றிணைவோம் புரட்சி செய்து வென்றெடுப்போம் நம் தமிழகத்தை நாம் தமிழர் புரட்சி வாழ்த்துக்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம்
காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் விரைவில் நாம் தமிழர் நமது சின்னம் விவசாயி
வழ்க வளர்க நாம் தமிழர் கட்சி ?????
மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு தலைவன்
வென்றெடுப்போம் நமது உரிமைகளை வானூர்தி வராது.நாம் தமிழர் கட்சி ஆட்சியை அரியணை ஏற்றுவோம் உழைப்போம் உழைப்போம் கடுமையாக உழைத்து ஏற்றம் பெறுவோம் வெற்றி நிச்சயம் நாம் தமிழர்
தமிழ் ஜாதிக்குள் சண்டை மூட்டி விட்டு, தமிழர்களப் பிரித்து, திராவிடம் ஆளப்போகுது; நாம் அனைவரும் சாதிமதம் தவிர்த்து ஒன்றிணைந்து திராவிடனை வெற்றி பெறுவோம்; ???????????? ??? ???
??இலக்கு ஒன்றுதான் எம் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர் ???
Ntk???????
ILOVE YOU NTK VOTE FOR NTK ❤❤❤❤????2024
என் உயிர் அண்ணன்
நாம் தமிழர் -திருமறைக்காடு,
நாம் தமிழர்……
Sagoo Seeman ❤??
Kanchipuram district kanchipuram MP NTK VOTE FOR NTK ❤❤❤❤❤
நாம் தமிழர் வென்றே தீ௫ம்
காஞ்சிபுரம் மாவட்டம் வேடல் கிராமம் நாம் தமிழர் நமது சின்னம் விவசாயி
NTK
ஆரியம் = கேடு
திராவிடம் = உறவாடி கெடு
NTK – the only solution ????
Annan Seeman ?????????
NTK!
Ntk ❤
????????