இறைவன் வாழும்வீடு | நாய் குரைத்தல் | வாக்காளன் | தாய்மை | நாளும் பல நற்செய்திகள் – சீமான் 08-09-2023
Contact us to Add Your Business
இறைவன் வாழும் வீட்டில் கதவுகள் இல்லை. ஆகையால் நீங்கள் தட்ட வேண்டிய எந்த ஒரு அவசியமும் இல்லை.
குரைத்தல் என்பது நாயின் வெளிப்பாடுதானே அன்றி, குணம் அல்ல. அதுபோலத்தான் மனிதன் தன் அகம் கொண்டுள்ள நற்பண்புகளை குணமாக கருதாது, மனத்தின் வெளிப்பாடாகக் கருத வேண்டும். அப்போதுதான் அவனுள் கொஞ்சம் குடி இருக்கும் சுயநலமும் அற்றுப்போகும்.
கூட்டத்தில் அல்லது தனிமையில் மோசமான ஆட்சியாளர்களை எதிர்த்து மிகவும் தைரியமாக கேள்வி எழுப்பும் ஒரு வாக்காளன், அந்தத் தேர்தலில் வாக்குக்கு பணம் பெறாதவன்.
சிறுநீரை குழந்தை தம்முடைய முகத்தில் கழிப்பது பற்றியும், குழந்தையின் மலத்தை அள்ளுவது பற்றியும், குழந்தையின் வாந்தியை சகித்துக்கொள்வது பற்றியும், ஒரு பிள்ளைக்கு ஏங்கும் ஒரு தாயிடம் கேளுங்கள்.
பொய்மையாய் இருந்தாலும், உண்மையாய் இருந்தாலும் நாய்கள் பயம்கொள்ளத்தான் செய்யும். ஏனெனில் அது புலி.
மழையின் சங்கீதம் காற்று. காற்றின் பெருங்கோபம் புயல். புயலின் புன்னகை மழை.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates


