Login

Lost your password?
Don't have an account? Sign Up

27 comments

  1. RI Talks - ரி டாக்ஸ்

    இயற்கையை தெளிவாக தெரிந்த நம் முன்னோர்கள், நாம்தான் மூட நபிக்கையாக மாற்றி விட்டோம், சரியான விளக்கம் நல்லது ?

  2. Lakshmishanmuga Lakshmi

    சார் நான் இனிமேதான் வீடு கட்ட போறேன் நீங்க சொன்ன விஷயம் எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருந்தது நன்றி நன்றி நன்றி

  3. Movie Lover

    இயற்கை வாழ்வியல் ஸ்பெல்லிங் தப்பாக இருக்கிறது… வீடியோவில் பாருங்கள் அண்ணே..

  4. Sumaiya Samayal

    நீங்க ஏன் சார் ரொம்ப வீணா போய் இருக்கீங்க உங்க உடம்ப நல்லா பாத்துக்கோங்க உங்க பதிவு இந்த உலகத்துக்கு தேவை ?

  5. Chitra Sivam

    சூப்பர் அண்ணா எங்க வீட்டில் தாரளாமாக வருகிறார் …,எங்க வீட்டில் உள்ள அனைவருக்கும் ஆரோக்கியம் கொடுக்கும் சூரியபகவானுக்கு நன்றி நன்றி நன்றி ?????உங்களுக்கும் நன்றி நன்றி நன்றி???????

  6. Yuvaraj K

    கிழக்கு திசையில் சன்னல் வைக்க வேண்டும் என்று சொன்னீர்கள். மேற்கு திசையில் வைத்தால் சூரிய ஒளி உள்ளே வந்து இரவு தூக்கம் வராது என்று சொன்னீர்கள். ஆனால் கிழக்கு திசையில் சன்னல் வைத்தால் அதற்கு எதிராக அதாவது மேற்கு திசையில் சன்னல் வைக்க வேண்டும் என்று சொன்னீர்கள். அப்படி என்றால் மேற்கு திசையில் சன்னல் வைக்கலாமா வைக்க கூடாதா?

    1. saranya cse

      Yuvaraj… Sir மேற்கு திசையில் வைக்க கூடாது என்று சொல்லவில்லை… கிழக்கில் வைக்காமல் மேற்கில் மட்டும் வைக்க கூடாது என்ற அர்த்தத்தில் சொல்கிறார்…

  7. அடிப்படை

    கடைசியில் நல்லா இருந்த இவரும் லேகியம் விற்க ஆரம்பித்துவிட்டார் – இவர் கூறுவது வேறு வாஸ்து என்ற பெயரில் நடக்கும் கூத்து வேறு – வாஸ்து என்பதே ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தது இது அறிவியல் அல்ல –

    1. அடிப்படை

      @osro சூரியனை வைத்து வாஸ்து என்ற பெயரில் நடக்கும் வியாபாரமும் மூட நம்பிக்கையும் தான் முட்டாள்தனம்

    2. அடிப்படை

      @osroமுட்டாள்தனமான மூட நம்பிக்கியினை கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல் புரியவில்லை என கூறுவதா?

    3. osro

      @அடிப்படை அடிப்படை வாஸ்து புரியவில்லை என்றால் புரியவைப்பது கஷ்டம் நன்றி வணக்கம்

    4. அடிப்படை

      @osro கம்பி கட்டுற கதை விட வேண்டாம் – முதலில் வாஸ்தை படியுங்கள் – அறிவியல் என்றால் அது உலகம் முழுவதும் இருக்கும். பல மாடிகள் கட்டிடம் கட்டும் யாரும் வாஸ்தை பின்பற்றுவதில்லை –

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*