Login

Lost your password?
Don't have an account? Sign Up

அரை இடுக்குகளில் ஏற்படும் பூஞ்சை தொற்று குணமாக இயற்கை வைத்தியம் | Dr.Sivaraman-Fungal infection

Contact us to Add Your Business

Dr.Sivaraman latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com

44 comments

  1. SRINIVASAN P

    நல்ல பயனுள்ள மருத்துவ குறிப்பு இது போன்ற பல நல்ல தகவல்களை வெளியிட அன்புடன் வேண்டுகிறேன்

  2. Rajasekaran S

    எலுமிச்சம்பழத்தை தேய்த்துவிட்டு கால் மணி நேரம் சூரிய வெளிச்சம் படும்படி நின்றாள் கண்டிப்பாக அந்த பூஞ்சைகள் சரியாகிவிடும்
    இது மிக ஈசி மெத்தட்

    1. J T J raj

      உண்மை தேங்காய் எண்ணெயில் லின்னெளிக் ஆசிட் மிகச்சிறந்த கிருமி நாசினி.

      தேங்காய் எண்ணெய் கலந்து தயாரிக்கும் சந்திரிகா போன்ற சோப்புகளை பயன்படுத்தலாம்

    1. Subash Chand

      Consult a doctor dr, Patrick yesudian , Kilpauk one of the best skin doctor I too facing same problem from two years now no fungi infection in my body but getting appointment is so tough

    2. katheeja abdul

      Nama daily 2times bath pannanum r atleast 1 time aprm namma inners ah warm watr la kaluvi sun light la kaaya vachy aprm iron pannanum continue ah 2 r 3mnths pannanum 1mnth la inners ah change pnnidanum doctr thanda oinment use pnnite idhellam follow panna sari aagydum

  3. Thirunavukkarasu Andichamy

    குப்பைமேனி இலைச்சாறு நல்ல பலன் கொடுக்கும். 10நாட்கள் இரவில் தேய்த்து வந்தால் திரும்ப வரவே வராது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*